• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யோசிக்காம சிரிங்க ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ennamo therila allikka.... ippalam etha irunthalum namaku sathagamave think panniduren...?????
ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த மாதிரி mind செட் வரும்... something good & ஸ்பெஷல் ஆகிட்டு வரீங்க தீப்ஸ்:D:love:(y) enjoy டியர்
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த மாதிரி mind செட் வரும்... something good & ஸ்பெஷல் ஆகிட்டு வரீங்க தீப்ஸ்:D:love:(y) enjoy டியர்
:love::love::love: nan epadi irukeno theriyala..... but srikka...., unga commet padikkumpodhu happy ya iruku...??????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
:love::love::love: nan epadi irukeno theriyala..... but srikka...., unga commet padikkumpodhu happy ya iruku...??????
Deeps happyna naanum happy... Always think positive..it's makes more happy & joyful days... Happy dear????????
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அப்ப கூட 8 மணி நேரம் தூக்கம் கணக்குல வரல :unsure::unsure: நீங்க 12 க்கு தூங்கி 8 எந்திரிக்க ட்ரை பண்ணுங்க... helathukku நல்லதுப்பா:love:(y)
????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால்
பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
?
தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?
?
தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
?
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?
?
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?
?
எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்...
??
அதுதான் நல்லது...
நலம் பெறுக
??
நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் ??
இதை படிச்சா பிறகு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா டார்லி செம்ம யா????? ?

இது தெரியாம போச்சே ???
இது தெரியாம எவ்வளவு கஷ்டம்....?? எவ்வளவு நஷ்டம்.....?? ஹா ?‍♀

கன்னுகுட்டி குடிக்குற பாலை நாம கறந்து குடிச்சு,

ஆடுமாடுக்கு எல்லாம் இலை தலய்க்கு பஞ்சம் வரவைச்சு, நாம டயட்ன்னு அறுக்கும் புல்லு குடிச்சு பத்துரூம் நாலு வாட்டி போயி டயர்ட் ஆகி...

வாக்கிக் பன்றேன்னு பூமிக்கு நோகாம நடக்குறவனை எல்லாம் நடக்கவே இடம் இல்லாம பூமியே அதிரும் அளவுக்கு ஓடுறவனை பாத்து நான் வீட்டு திரும்பி ஓடி வந்து,

கொழுப்பு அதிகம்சாப்பிட
கூடாதுன்னு சொல்லி சத்தான சோத்தை தள்ளி வைச்சு அதே சத்து இருக்கு சப்பாத்தியை மெல்ல முடிய மென்னு அந்த கோவத்தை பக்கத்திலேஅந்த நேரத்திலே யாராச்சும் இருந்த அவங்களை வார்த்தையால மென்னு ...

காலையில் எழுதிருக்கணும்ன்னு ராத்திரி எல்லாம் அதையே நினைச்சு தூங்காம காலையில் தூங்கி வழிஞ்சி தப்பு தப்பா எல்லா வேலையும் செஞ்சு..
போதும் டா சாமி நல்லது செய்றோம்ன்னு மிஷின் வாழ்க்கையா போச்சு டா..

இதை ?எல்லாம் இவ்வளவு அழகா ஒக்காந்து நேரம் ஒதுக்கி யோசிச்ச அந்த மாக பிரபு யாருன்னு தெரிஞ்ச அவங்களுக்கு கோவில் தான் கட்டணும் எப்பிடி எல்லாம் யோசிக்கிறங்கயா ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top