உன்னை பற்றி என்றால் மட்டும் யோசனையே சற்று யோசித்து தான் விடுகிறது
இவளே அழகானவள்
இவளை எப்படி
அழகாய் வர்ணிப்பது
என...
இவளே அழகானவள்
இவளை எப்படி
அழகாய் வர்ணிப்பது
என...
Super da thambiஉன்னை பற்றி என்றால் மட்டும் யோசனையே சற்று யோசித்து தான் விடுகிறது
இவளே அழகானவள்
இவளை எப்படி
அழகாய் வர்ணிப்பது
என...
Thanks Anna post potu two days Achu response ilanuvum ellarum enna maranthutanganu nenachan but unga reply enaku romba happy ah iruku naa...... nalla irukan Anna neenga ebdi irukinga ?Super da thambi
எங்க poitta pa?
ஆளையே காணோம்
நல்லா இருக்கியா?
நானே ரெண்டு நாள் கழிச்சி நேத்து தான் வந்தேன் டா..Thanks Anna post potu two days Achu response ilanuvum ellarum enna maranthutanganu nenachan but unga reply enaku romba happy ah iruku naa...... nalla irukan Anna neenga ebdi irukinga ?
Clg complete panna la na dropout panitan athan site ku vara mudila life la enalamo nadanthurchu na life ye oru mathiri virupam Ilama iruku athan thirumba Inga vanthutanநானே ரெண்டு நாள் கழிச்சி நேத்து தான் வந்தேன் டா..
அதான் பாத்ததுமே சந்தோச ஆச்சர்யம்
ரொம்ப நல்லாவே இருக்கேன்
காலேஜ் எல்லாம் முடிச்சிருப்பியே?
அடேய் தம்பி,Clg complete panna la na dropout panitan athan site ku vara mudila life la enalamo nadanthurchu na life ye oru mathiri virupam Ilama iruku athan thirumba Inga vanthutan
Ama na work panitu irukanஅடேய் தம்பி,
இதே தானடா அப்பவும் சொன்ன
கொஞ்சம் கூட சேஞ்ச் ஆகலையாடா?
அப்போ இவ்ளோ நாளா என்ன பண்ணிட்டு இருந்த?
வேலைக்கு போய்ட்டு இருக்கியா?
அதெல்லாம் எல்லாம் மாறிடும் கண்டிப்பா