ரசவாச்சியே அத்தியாயம் - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 4

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
300
Reaction score
277
Points
63
ஹாய் பட்டூஸ்,

ரசவாச்சியே விழி சாச்சியே! அடுத்த அத்தியாயம் (14) உங்கள் முன். போன எபிக்கு கருத்து சொன்ன டார்லிங்க்ஸ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள். நிறை குறை எதுவாயினும் ஏற்றுக் கொள்ளப்படும். இதுவரை படிச்சு லைக் & கமெண்ட் பண்ணுற மக்களே உங்களுக்கு ரொம்ப நன்றிகள். படிக்கிறவங்க ஒரு லைக் அப்படியே குட்டியா ஒரு கமெண்ட் பண்ணினா ரொம்ப சந்தோசபடுவேன்.

ஒரு வாரமா கண் வலி அதுதான் எபி லேட். சாரிப்பா. 🙏 மீம் போடற பட்டூஸ் உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :love::love:

ரசவாச்சியே - 14

ரசவாச்சியே - 15

நட்புடன்,
அனாமிகா4.

1628849338742 copy.jpg
 
Last edited:

Priyakutty

Well-known member
Joined
Nov 22, 2021
Messages
887
Reaction score
730
Points
93
Location
Salem
தனும்மா ஆவ....🙄
அட லூசு சைத்தன்....
அவ உன்ன கொல்ல பாக்குறா இவர் தன்னும்மா அது இது னு கிட்டு....😕😤
அவருக்கு ஒன்னும் ஆக கூடாது....😔
சச் அ ரூட் அன்ட் கன்னிங் கேரக்டர் இந்த ஆரா....😡
எனக்கு அவங்கள புடிக்கல டியர்....🤨😒
ஏற்கனவே அவங்கள நம்ம ஹீரோ க்கு தெரியுமோ....🤔🧐
நம்ம ஆரியன் ம் தனும்மா னு சொன்னாரு....🧐
நைஸ் எபி டியர்....❤
ஈகர்லி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்....😊
 
Chittijayaraman

Well-known member
Joined
Oct 16, 2018
Messages
2,073
Reaction score
4,224
Points
113
Location
Chennai
Dai saithan ava dangerous lady da athu terimji en da ipapdi avalai kutitu pona ippo par unnaiye thallita ennacho avanuku, thanumma va ah yaar da athu iva dana innoru name ah ivaluku, nice update dear thanks.
 
Farhana

Member
Joined
Sep 2, 2021
Messages
75
Reaction score
90
Points
18
Location
Rakwana
1 Ponnum manasu vecha allam apdi venumnalum nadakkum.....but aara seithana amathittiyema.....aara appudiye avana kappathivitturu...apa tan ne nallava....vallava...apdinu indha samooham nambum
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
846
Reaction score
997
Points
93
Location
USA
ச்சை, பஜாரி உனக்கு பாவம் எல்லாம் பாவம் பார்த்தான் பாரு அவனை சொல்லணும்🙄🙄🙄🙄

என்ன இது தனும்மானு இவனும் கூப்டரான் அவனும் சொல்றான், என்ன டா நடக்குது இங்க????

ஒரு வேளை ஆரி & சைத்து ரெண்டும் ப்ரெண்ட்ஸ் ஆ இருக்குமா, தனு மேல பார்க்காம காதலோ, அது தான் அவளா இப்படி நீ எல்லாம் ஒரு பெண்ணனு திட்டிட்டு இருக்கான் போல🤔🤔🤔🤔

அடிப்பாவி,ச்சைக் மறுபடி எது சொன்னாலும் நீ நம்பாதடா, அரலோசு குரங்கு, போடி அங்குட்டு😤😤😤😤😤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Advertisements

Latest Episodes

Advertisements