• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரசவாச்சியே அத்தியாயம் - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
வாராய் நீ வாராய்னு கூட்டிட்டு போய் தள்ளி விடுறது என்பது இது தானோ🙄🙄

அடேய் சைத்தான்🤦🤦 சண்டி ராணியை பத்தி நல்லா தெரிஞ்சும் இப்படி கவன குறைவா இருப்பீயா😤😤😤 பாரு ப்ளீஸ் ப்ளீஸ்னு ஆயிரம் ப்ளீஸ் போட்டு இப்ப உனக்கே ஆப்பு வச்சுட்டா ராட்சி😤😤😤

ஆத்தரே இவ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லி வைங்க😤😤

ஹீரோக்கு ஒன்னும் ஆக கூடாது😤 ஆகாது ஆனாலும் அவனை ரொம்ப கஷ்டபடாம சீக்கிரம் காப்பாத்துங்க😤😤😤 இல்ல உங்களுக்கு தான் சேதாரம்😤😤😤

தனுமான்னு இவனும் கூப்பிடுறான் ஆரியனும் கூப்பிடுறான்🤔🤔🤔 என்னவா இருக்கும்🤔🤔

ஏதோ இருக்கு அது என்னனு சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும்😁 ஆர்வம் தாங்கல😁😁😁

எபி சூப்பர்🤩🤩🤩🤩

இந்த எபிக்கான மீம்ஸ்🤣🤣
👇
eiV8LVM76853.jpg
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
தனும்மா ஆவ....🙄
அட லூசு சைத்தன்....
அவ உன்ன கொல்ல பாக்குறா இவர் தன்னும்மா அது இது னு கிட்டு....😕😤
அவருக்கு ஒன்னும் ஆக கூடாது....😔
சச் அ ரூட் அன்ட் கன்னிங் கேரக்டர் இந்த ஆரா....😡
எனக்கு அவங்கள புடிக்கல டியர்....🤨😒
ஏற்கனவே அவங்கள நம்ம ஹீரோ க்கு தெரியுமோ....🤔🧐
நம்ம ஆரியன் ம் தனும்மா னு சொன்னாரு....🧐
நைஸ் எபி டியர்....❤
ஈகர்லி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்....😊
ஆரா நல்ல புள்ள😑 அடுத்த எபியில நீங்களே சொல்லுவீங்க பாருங்க 😜😜 உங்க டவுட் அடுத்தடுத்த எபில கிளியர் பண்ணிடலாம் டியர் ❤ தொடர்ந்து தரும் உங்க ஆதரவுக்கு நன்றி டியர் ❤
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Dai saithan ava dangerous lady da athu terimji en da ipapdi avalai kutitu pona ippo par unnaiye thallita ennacho avanuku, thanumma va ah yaar da athu iva dana innoru name ah ivaluku, nice update dear thanks.
தேங்க் யூ டியர் ❤ அந்த தனும்மா நம்ம ஆராதான் 😁
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
1 Ponnum manasu vecha allam apdi venumnalum nadakkum.....but aara seithana amathittiyema.....aara appudiye avana kappathivitturu...apa tan ne nallava....vallava...apdinu indha samooham nambum
ஆரா மனசு வைப்பா 😁 அவ நல்ல புள்ள. நன்றி டியர் ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top