ரவா அவல் தோசை ...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,631
Reaction score
26,741
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

ரவை - 2 கப்

அவல் - 1 கப்

சோடா உப்பு - ½ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ரவையை மூழ்கும் தண்ணீர் விட்டு இருபது நிமிடம் ஊற வச்சுக்கோங்க

அவலை குளிர்ந்த தண்ணீரில் மூன்று அல்லது நான்கு முறை நன்கு கழுவி விட்டு தயிர் சேர்த்து இருபது நிமிடம் ஊற வச்சுக்கோங்க

இருபது நிமிடம் கழிச்சு மிக்ஸி அல்லது கிரைண்டர்ல நல்லா நைசா அரைச்சு எடுத்துக்கோங்க ரவை ஊற வச்சோம்ல அந்த தண்ணிய சேர்த்தே அரைக்கலாம் .. தேவைப்பட்டா தண்ணீர் சேர்த்துக்கலாம்.... ரொம்ப கெட்டியாவும் இருக்ககூடாது ரொம்ப தண்ணியாவும் இருக்க கூடாது...

அரைச்ச மாவுல உப்பு, எலுமிச்சை சாறு , சோடா உப்பு சேர்த்து கலந்து விடுங்க.

ஒரு 10 நிமிஷம் வச்சிருந்தா போதும்... இல்லனா அப்படியே கூட தோசை வார்க்கலாம்.... இதுக்கு கார சட்னி நல்லாருக்கும்...

(இது நான் நெட்ல பார்த்து தான் ட்ரை பண்ணேன் ரொம்ப நல்ல வந்துச்சு அதான் உங்க கிட்ட ஷேர் பண்றேன்)

20201204_201309.jpg

20201204_201602_50018654156153415861.jpg
 
Suman

Well-known member
Joined
Sep 16, 2019
Messages
2,497
Reaction score
9,434
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

ரவை - 2 கப்

அவல் - 1 கப்

சோடா உப்பு - ½ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ரவையை மூழ்கும் தண்ணீர் விட்டு இருபது நிமிடம் ஊற வச்சுக்கோங்க

அவலை குளிர்ந்த தண்ணீரில் மூன்று அல்லது நான்கு முறை நன்கு கழுவி விட்டு தயிர் சேர்த்து இருபது நிமிடம் ஊற வச்சுக்கோங்க

இருபது நிமிடம் கழிச்சு மிக்ஸி அல்லது கிரைண்டர்ல நல்லா நைசா அரைச்சு எடுத்துக்கோங்க ரவை ஊற வச்சோம்ல அந்த தண்ணிய சேர்த்தே அரைக்கலாம் .. தேவைப்பட்டா தண்ணீர் சேர்த்துக்கலாம்.... ரொம்ப கெட்டியாவும் இருக்ககூடாது ரொம்ப தண்ணியாவும் இருக்க கூடாது...

அரைச்ச மாவுல உப்பு, எலுமிச்சை சாறு , சோடா உப்பு சேர்த்து கலந்து விடுங்க.

ஒரு 10 நிமிஷம் வச்சிருந்தா போதும்... இல்லனா அப்படியே கூட தோசை வார்க்கலாம்.... இதுக்கு கார சட்னி நல்லாருக்கும்...

(இது நான் நெட்ல பார்த்து தான் ட்ரை பண்ணேன் ரொம்ப நல்ல வந்துச்சு அதான் உங்க கிட்ட ஷேர் பண்றேன்)

View attachment 28017

View attachment 28018
Sweety dosa corner
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top