ரவா அவல் தோசை ...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
Hi,how can I post a recipe here? Please help me to post my recipes
Admin contact pannunga ma. Avanga ungaluku guide pannuvanga
 
shiyamala sothybalan

Well-known member
Joined
Dec 12, 2019
Messages
521
Reaction score
1,675
Points
93
தோசை ராணிக்குப் ப்ரியாவுக்கு பெரிய ஓ போடு. இன்று டின்னருக்கு செய்து சாப்பிட்டோம் ரொம்ப ரொம்ப சுவையாயிருந்தது. மென்மயாயும் கரையில மொறு மொறுன்னும் இருந்தது. நான் கடைசியில ஒண்ணு மார்ஜரின் போட்டு முருகலாகச் சுட்டேன் ரொம்ப டேஸ்டியாயிருந்தது. ஈசி அன்ட் டேஸ்டி ரெசப்பி. உங்களோட கொண்டக் கடலை தோசையும் போன கிழமை செய்தனான் அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது. இந்த இரண்டு தோசையும் வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. அதுவும் என்ர புருசனுக்குப் பிடிச்சது தான் பெரிய சாதனை. உங்களோட குறிப்புகள் ஈசியாகவும் தெளிவாகவும் உள்ளது. அப்படியே தினை, வரகு என்று சிறு தானிய தோசைக் குறிப்புகளும் தாங்கோ.
1608356922079.png1608356988088.png1608357008745.png1608357096102.png1608357190922.png1608357331061.png
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
தோசை ராணிக்குப் ப்ரியாவுக்கு பெரிய ஓ போடு. இன்று டின்னருக்கு செய்து சாப்பிட்டோம் ரொம்ப ரொம்ப சுவையாயிருந்தது. மென்மயாயும் கரையில மொறு மொறுன்னும் இருந்தது. நான் கடைசியில ஒண்ணு மார்ஜரின் போட்டு முருகலாகச் சுட்டேன் ரொம்ப டேஸ்டியாயிருந்தது. ஈசி அன்ட் டேஸ்டி ரெசப்பி. உங்களோட கொண்டக் கடலை தோசையும் போன கிழமை செய்தனான் அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது. இந்த இரண்டு தோசையும் வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. அதுவும் என்ர புருசனுக்குப் பிடிச்சது தான் பெரிய சாதனை. உங்களோட குறிப்புகள் ஈசியாகவும் தெளிவாகவும் உள்ளது. அப்படியே தினை, வரகு என்று சிறு தானிய தோசைக் குறிப்புகளும் தாங்கோ.
View attachment 28141View attachment 28142View attachment 28143View attachment 28144View attachment 28145View attachment 28146
ரொம்ப நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி...... neenga ketta mattra recipes um tharen
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top