ரவா கார பணியாரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,575
Reaction score
13,182
Points
113
Location
India
தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்

தயிர் - 1/4 கப்

வெங்காயம் - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2

கேரட் - 1/4 கப்

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - ½ ஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - 1 துண்டு

செய்முறை :
ரவையை தயிர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள் அதில சீவிய கேரட் சேர்த்துக் கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் கடலை பருப்பு சேர்த்து வதக்கிகோங்க
அடுத்து வெங்காயம் சேர்த்துக்கோங்க இஞ்சி தட்டிப் போடுங்க பச்சை மிளகாய் , கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக்கோங்க. அவ்ளோதான் பணியார கல்லுல கொஞ்சம் கொஞ்சமா மாவு ஊத்தி வேக வச்சு எடுங்க... ரவா பணியாரம் ரெடி...
20200715_205710_50_1_50_1_50.jpg
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
2,802
Reaction score
7,446
Points
113
Location
India
எல்லாமே சூப்பர் டாம் அக்கா ஆனா பாத்திங்கனா
இந்த சமையல் னா ரொம்பப அலரஜியா இருக்கு அக்கா!!!!!!

சமைச்சு குடுத்துடிங்கனா சந்தோஷமா சாப்டுவேன்!!???????????
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,575
Reaction score
13,182
Points
113
Location
India
தயிர் மட்டும் போதுமா? தண்ணீர் சேர்க்கலாமா??
தண்ணீர் thevai illai thayir mattum pothum dear
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,575
Reaction score
13,182
Points
113
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top