ரவா கோதுமை அடை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்
கோதுமை மாவு- 1 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
இஞ்சி துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு
தயிர் – 1/4 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் உங்கள் விருப்பத்திற்கேற்றது போல - தேவையான அளவு.
கேரட் - 1 துருவியது

செய்முறை :

ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக்கோங்க, மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் எல்லா பொருட்களையும் கலந்து விடுங்கள். பின்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு தண்ணீரைத் தெளித்து நன்றாக, மாவை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து ஒவ்வொரு, சிறிய உருண்டைகளாக உருட்டி, வாழை இலையின் மேல் எண்ணெயை தடவி, அதன் மேல் உருண்டையை வைத்து, விரல்களால் சம அளவுகளில் தட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக்கோங்க அவ்ளோதான்.... ரவா கோதுமை அடை தயார்.....
20210916_111413.jpg

இதுலயே காரம் இருக்கிறதால அப்டியே கூட சாப்பிடலாம், இல்லன்னா சட்னி வேணும்னாலும் வச்சுக்கலாம்
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,787
Reaction score
32,957
Points
113
Age
36
Location
Tirunelveli
😳😳😳😳
அ டை தானா....

இந்த ஈ டை, ஊ டை லாம் வராதா🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

கோது மை ல தானா வேற மை லாம் ட்ரை பண்ணலாம்லா🙄🙄🙄

@Rainbow Sweety sisterrrr


Pizza 🧐🧐🧐🧐 nalla irukkum polaye😋😋😋😋
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
😳😳😳😳
அ டை தானா....

இந்த ஈ டை, ஊ டை லாம் வராதா🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

கோது மை ல தானா வேற மை லாம் ட்ரை பண்ணலாம்லா🙄🙄🙄


Pizza 🧐🧐🧐🧐 nalla irukkum polaye😋😋😋😋
Adeiiiiiiiii

Un thalai da


Ne venum na unga vetla powder irukum la athula try pannu


🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,999
Reaction score
12,564
Points
113
Location
India
அகலமான பாத்திரம் யூ மீன் அண்டா🤔🤔🤔🤔🤔🤔🤔

டைடில்ல ரவா இங்க ரவை இப்போ ரவா வாங்கணுமா இல்ல ரவை வாங்கணுமா?????

வடை தெரியும் அது என்ன அடை🤔🤔🤔🤔🤔🤔

ஓஹோ ஓட்டயை அடை அந்த மாறியா🤷🤷🤷🤷🤷🤷🤷

டைடில்ல ரவா
கோதுமை மட்டும் இருக்கு ரெண்டு பொருளோட பேரு மட்டும் வச்சிட்டு எதுக்கு இவ்ளோ பொருள் போடுறீங்க????
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
அகலமான பாத்திரம் யூ மீன் அண்டா🤔🤔🤔🤔🤔🤔🤔

டைடில்ல ரவா இங்க ரவை இப்போ ரவா வாங்கணுமா இல்ல ரவை வாங்கணுமா?????

வடை தெரியும் அது என்ன அடை🤔🤔🤔🤔🤔🤔

ஓஹோ ஓட்டயை அடை அந்த மாறியா🤷🤷🤷🤷🤷🤷🤷

டைடில்ல ரவா
கோதுமை மட்டும் இருக்கு ரெண்டு பொருளோட பேரு மட்டும் வச்சிட்டு எதுக்கு இவ்ளோ பொருள் போடுறீங்க????
Mmm amam.atha yeduthu apdiye un thalaila kavuthikko

Rendum sernthu vangu

Mandai udai theriyuma🤨🤨🤨🤨


🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Matha porul ellathai un thalaila kottikka than
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top