• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரவா தோசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
எல்லாருமே ரவா தோசை செய்திருப்பீங்க மக்களே..
ஆனா ஒவ்வொருத்தருடைய செய்முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் .. நான் ரெகுலரா வீட்ல பண்ற ரவா தோசை என்னுடைய செய்முறை சொல்றேன் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க ......

தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்
அரிசி மாவு - 3 /4 கப்
மைதா - 3 /4 கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்
முந்திரி - 10
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - 5 கிளாஸ்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ரவை சேர்த்து அதிலிருந்து ஒரு கைப்பிடி ரவையை எடுத்து தனியாக வைக்கவும்...,

பின்பு பாத்திரத்தில் உள்ள ரவையுடன் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, சர்க்கரை, முந்திரி, சீரகம், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் 4 கிளாஸ் தண்ணீர் சேர்த்து நல்லா தண்ணியா கரைச்சு விட்டுக்கோங்க. முக்கியமா கெட்டியா இருக்க கூடாது, தண்ணியா தான் இருக்கணும் ரவா தோசைக்கு மாவு.....

ஒரு பத்து நிமிஷம் வெச்சிருந்தா போதும் ரொம்ப நேரம் ஊற வைக்க தேவையில்லை.

தோசை வார்க்கும் போது நாம எடுத்து வச்ச ரவையும் அந்த 1 கிளாஸ் தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு தோசை வார்க்கலாம்.

அவ்வளவு தான் சுவையான ரவா தோசை தயார்....

Onion Rava Dosai வேணும்னா தோசை தவா காய்ந்ததும் மாவு ஊற்றுவதற்கு முன்னாடி பொடியாக நறுக்கின வெங்காயத்தை Spread பண்ணிட்டு அதுக்கு மேல நீங்க மாவு ஊற்றலாம்., நல்லா மொறுமொறுப்பாக வந்ததும் அப்டியே மடிச்சு எடுக்க வேண்டியது தான். ரவா தோசை திருப்பி போட்டு வேக வைக்க தேவையில்லை...
20210712_202711.jpg
20210712_202816_50.jpg

intha Rava Dosai ku oru silar sambar vachuppanga, oru silar kaara chutney nu vachuppanga. nan koncham konchama 3 chutney pannen. athoda recipes ah ungalukku share panren. intha recipe already therinchavanga vitrunga. theriyathavanga try panni parunga...

தேங்காய் சட்னி :

தேங்காய் அரை மூடி , 3 பச்சை மிளகாய் , ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை , 1 piece இஞ்சி , உப்பு . தண்ணி ¼ கிளாஸ் மட்டும் ஊத்தி அரைச்சுடுங்க . அவ்ளோதான் இந்த முறையைத் நீங்க இதுவரை செய்யலைன்னா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் . (மெயினா தேங்காய் ரொம்ப கடைசி வரைக்கும் துருவி எடுத்துக்காதீங்க மேலால மட்டும் எடுங்க.)
20210712_202602.jpg

Onion Chutney....

பெரிய வெங்காயம் 2, காஷ்மீரி வரமிளகாய் 5, புளி ரொம்ப கொஞ்சமா , வெள்ளம் சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப, ½ கிளாஸ் தண்ணீர் சேர்த்து பச்சையா அரைச்சு எடுத்துடுங்க . அவ்ளோதான் சட்னி ரெடி. (ithu net la pathu try pannathu makkale, aana super ah irunthuchu taste so ungaluku share panren.... )

20210712_202610.jpg

புதினா சட்னி :

Pan வச்சு ஆயில் ஊத்திட்டு heat ஆனதும் சீரகம் போட்டு பொரிஞ்சதும், 1 கைப்பிடி கடலைப்பருப்பு, 1 கைப்பிடி உளுத்தம்பருப்பு, கூடவே சின்ன வெங்காயம், ஒரு கைப்பிடி தோலுரிச்சு முழுசா போட்டுடுங்க , அடுத்து 10 பல் பூண்டு , போட்டு நல்லா வதக்குங்க , வதங்கியதும் 2 சின்ன தக்காளியை போட்டு நல்லா வதக்குங்க , இது கூட ஒரு pinch மஞ்சள்தூள் சேர்த்துடுங்க, 2 நிமிஷம் கழிச்சு ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை போட்டு , உப்பு சேர்த்துடுங்க. இந்த ரெண்டும் நல்லா சுருள வதங்கியதும், புளி தண்ணி நல்லா கெட்டியா 2 ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிவிடுங்க. ஒரு 2 நிமிடம் கழிச்சு ஸ்டவ் ஆப் பண்ணிட்டு ஒரு 3 ஸ்பூன் அளவுக்கு துருவிய தேங்காய் போட்டு நல்லா கிளறி விடுங்க .. (ஸ்டவ் ஆப் பண்ணிட்டு தேங்காய் சேர்த்தாலே போதும்) ஆறினதும் அரைச்சு எடுத்துடுங்க ...

20210712_202619.jpg
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
🧐🧐🧐🧐🧐🧐தோசை ல எப்படி holes podrathu nu sollavey illaiye🤔🤔🤔🤔

Evlo holes num sollalaiye🙄🙄🙄
oru hammer kondu vaa un thalaila adichu yepdi holes podurathu nu demo kaamikkiren 🤨 🤨 🤨 🤨 🤨 :mad::mad::mad::mad::mad::mad: 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

apdiye ஆணி yum kondu vaa, yevlo holes nu un mandaila adiche solli tharen
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
oru hammer kondu vaa un thalaila adichu yepdi holes podurathu nu demo kaamikkiren 🤨 🤨 🤨 🤨 🤨 :mad::mad::mad::mad::mad::mad: 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

apdiye ஆணி yum kondu vaa, yevlo holes nu un mandaila adiche solli tharen
Athepdi doasi mattum engalukku suttu thantha mathri 🤨🤨🤨🤨🤨🤨..

Ithaiyum unakey vachi demo kaatttalam☺☺☺
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Athepdi doasi mattum engalukku suttu thantha mathri 🤨🤨🤨🤨🤨🤨..

Ithaiyum unakey vachi demo kaatttalam☺☺☺
nana da ketten dosai la yethanai holes iruku yepdi podurathu nu?? neethana ketta 😠 😠 😠 😠 😠 😠 😠 😠 😠 😠 😠 😠 😠 ...


nee pesura pechukku unakku dosai venumo 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

neeye vachukko........
 




Bhavanya lakshmi

இணை அமைச்சர்
Joined
Nov 13, 2019
Messages
591
Reaction score
646
eruma eruma athu Raava illa da dei Rava.. unnai kolla poren da :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😠😠😠😠😠😠😠😠😠😠. yenda ipdi paduthura 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️
Tom akka neenga enna KalaiVishwa brovai thittureenga? Enakku kooda indha doubt ellam vandhdhu aanal naan keetpadharkkul bro kettutaar. Doubt ketta clarify pannanum ippadi thitta koodaathu tom akka. Rainbow sweety sis enge poonargal kaanom.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Tom akka neenga enna KalaiVishwa brovai thittureenga? Enakku kooda indha doubt ellam vandhdhu aanal naan keetpadharkkul bro kettutaar. Doubt ketta clarify pannanum ippadi thitta koodaathu tom akka. Rainbow sweety sis enge poonargal kaanom.
inga paru ma Bhavanyalakshmi avan ennoda nanban so nan avana thittuven adippen :sneaky::sneaky::sneaky::sneaky:

yen ma nee unga vetla rava dosai panninathillaya :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top