• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராட்சசியே உன் ரட்சகன் நான் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,409
Location
Vellore
சொன்னது போல இன்னிக்கு கரேக்டா அப்டேட் கொடுக்க வந்துகினே பா..... டூடே என்னா ஸ்பெஷல்னா.... நான் அனாமிகா 6.... ஸ்டோரியோட எபியும் 6..... இதெல்லாம் காட்டியும் எனக்கு பொறந்த நாளு😋😋😋 ஜனவரி அஞ்சுக்கு நான் பொறந்துகினேனு என் சர்பிக்கேட் சொல்லுது😎

அதால இன்னைக்கு பொறந்த பச்ச புள்ளக்காக..... கதை எப்டி கீதுன்னு சொல்லிகினு போங்க...... ஸ்டோரி போரா கீதுன்னாலும் சொல்லிக்கினு போங்க..... நான் கரைட் பண்ணிக்கீறேன்🤗🤗

ஏன்னா கிங்கோட மன்சு மாறி, ஸ்டோரி ஆத்தரோட மன்சும் பியூர் கோல்டு 😋😋😋

ராட்சசியே உன் ரட்சகன் நான் 6

லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் கமெண்ட் கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி 😻😻😻 இந்த எபிக்கும் உங்க கமெண்ட்ஸை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் அனாமிகா ஆறு🙏🙏🙏

IMG-20211115-WA0021.jpg
 




Last edited by a moderator:

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Ivamga rendu perum ippadiye sandai potutu irunda iduku enna dan mudivu, court la case pota enna pannuvano, nice update dear thanks
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
சொன்னது போல இன்னிக்கு கரேக்டா அப்டேட் கொடுக்க வந்துகினே பா..... டூடே என்னா ஸ்பெஷல்னா.... நான் அனாமிகா 6.... ஸ்டோரியோட எபியும் 6..... இதெல்லாம் காட்டியும் எனக்கு பொறந்த நாளு😋😋😋 ஜனவரி அஞ்சுக்கு நான் பொறந்துகினேனு என் சர்பிக்கேட் சொல்லுது😎

அதால இன்னைக்கு பொறந்த பச்ச புள்ளக்காக..... கதை எப்டி கீதுன்னு சொல்லிகினு போங்க...... ஸ்டோரி போரா கீதுன்னாலும் சொல்லிக்கினு போங்க..... நான் கரைட் பண்ணிக்கீறேன்🤗🤗

ஏன்னா கிங்கோட மன்சு மாறி, ஸ்டோரி ஆத்தரோட மன்சும் பியூர் கோல்டு 😋😋😋

ராட்சசியே உன் ரட்சகன் நான் 6

லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் கமெண்ட் கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி 😻😻😻 இந்த எபிக்கும் உங்க கமெண்ட்ஸை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் அனாமிகா ஆறு🙏🙏🙏

View attachment 33447
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐

வேணி கிங் கூட சண்ட போடும் போது எதுக்கு கிங் அவ அப்பாவா இழுத்து பேசறான்....

அவ அக்கா சாவுக்கும் அவ அப்பாக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா🤔🤔🤔🤔

கிங் எதையோ மறைக்கரான், கண்டிப்பா அவன் காரணமா இருக்க மாட்டான்....

இப்ப ஜீவா என்ன சொல்லுவானோ😒😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
இவங்க ரெண்டு பேரையும் சண்டைய விட்டுட்டு வேற வேலை பார்க்கச் சொல்லுங்க சிஸ்👍👍👍
சென்னை பாஷை பக்காவாக இருக்கும் போல இருக்கே 🤔🤔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top