• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராட்சசியே உன் ரட்சகன் நான் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
கண்டிப்பா கண்டிப்பா🤝🤝🤝

அம்மணி கொங்கு தமிழச்சி, இங்க வந்துகினு மெட்ராஸ் தமில கொஞ்சூண்டு பிச்சு கொட்த்துட்டு போமே🥰🥰🥰🥰
அய்யோ நானுங்களா என்னக்கென்னத்துக்குங்க இந்த வம்பு நானே நானுன்டு என்ற சோலியுன்டு னு இருக்கறனுங்கோ
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Enakkennavo veni akka iranthathukum king kum sammantham irukkathunu than thonuthu. And unnoda appane vanthalum nu yen solran, apdina avagappa iranthathukum ivanukum sammantham irukka? Intha rani yen kosu mathiri idaila vanthutu? King kalyanam panna porana? Athu sari veni kekra mathiri ava kathira nalla pathuppala? Yepdiyum ivala than kattikkuvano? Jeeva enna sonnan? Athaiye seyal padutha porala?
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
வேணி சொல்றது ல நியாயம் இருக்கு....
குழந்தை பாதுகாப்பு க்கு என்ன கேரண்ட்டி....
அவருக்கு குழந்தை அவ்வளவு முக்கியம் னா எல்லா ரவுடீஸத்தையும் விட்டுட்டு எங்காச்சம் போய் ஒழுங்கா இருப்பாரா.....🧐🧐
மாட்டாரு இல்ல அப்புறம்....🤨
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,421
Location
Vellore
வேணி சொல்றது ல நியாயம் இருக்கு....
குழந்தை பாதுகாப்பு க்கு என்ன கேரண்ட்டி....
அவருக்கு குழந்தை அவ்வளவு முக்கியம் னா எல்லா ரவுடீஸத்தையும் விட்டுட்டு எங்காச்சம் போய் ஒழுங்கா இருப்பாரா.....🧐🧐
மாட்டாரு இல்ல அப்புறம்....🤨
images (7).png
அதானே, எல்லாரும் அவனுக்கே சப்போட் பண்றாங்க... வேணியும் பாவம் தான🤐 ரொம்ப நன்றி பா❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top