• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராட்சசியே உன் ரட்சகன் நான் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
கிங் உம் பாவம் தானே, அவன் பார்க்கற தொழில் தப்பா இருந்தாலும், பையன் அவனோடது தானே....

ஜீவா இப்படி தான் செய்வான்னு நினைச்சேன் அதே தான் ஆச்சி😏😏😏

இவ கதிர் மேல இருக்கற பாசத்தில் என்ன செய்யறதுனு தெரியாம ஏதோ ஏதோ செய்து அவன் கிட்டையே போய் நல்ல மாட்டிக்கர🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

பொறுமையா பேசி அவன் கிட்ட ஒரு முடிவுக்கு வரலாம் அதா விட்டுடு இப்படி எதுலயும் அவசர படறது தான் அவ செய்யர தப்பு🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,514
Location
Vellore
பாச போராட்டம் நடக்குது ரெண்டு பேருகிட்டயும் 😊😊😊😊

எழுத்து பிழை கொஞ்சம் இருக்கு அத மட்டும் பாத்துக்கோங்க
நன்றி சிஸ் ❤❤❤
நான் ரீசெக் சரியா செய்யல போலமா, சீக்கிரம் திருத்தம் செய்கிறேன் 🤗🤗🤗

1846e0e1e00b6656a279f7a5c781c2b0.gif
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,514
Location
Vellore
@Anamika 6 ராட்சசிகிட்டயும், ராட்சதன்கிட்டயும் மாட்டினது நீங்க தான் போல தெரியுதே 🤔🤔🤔
images (70).jpeg
மெய்யாலுமே நானா தான் சிக்கிக்குனே... சொம்மா இல்லாம ஆன்டி ஹீரோனு எழுத வேற வந்துகினே... என்னத்த எழுதி வக்கிறதுனு தான் ஒன்னியும் பிரியல...🤐🤐🤐 என் சோக கதை தனி டிராக்ல போயிக்கினு கீது😪

நன்றி சிஸ் ❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,514
Location
Vellore
Adei ipdiya poyi mattikuvenga loosugala?

Ennama veni ipdi pannitiye ma? Jeeva pratical ah solran avlothan.

Adei Krishna ku ennathan achu nu solli tholaiyen da kingu..

Car yeduthukitu poitala superu..

Ava ratchasi na nee yaru da பேமானி

Spelling mistakes iruku pathukonga @Anamika 6
images (17).jpeg
Thank you sis 😻😻😻
Spell mistakes crt panniren sis🤗🤗🤗
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,514
Location
Vellore
கிங் உம் பாவம் தானே, அவன் பார்க்கற தொழில் தப்பா இருந்தாலும், பையன் அவனோடது தானே....

ஜீவா இப்படி தான் செய்வான்னு நினைச்சேன் அதே தான் ஆச்சி😏😏😏

இவ கதிர் மேல இருக்கற பாசத்தில் என்ன செய்யறதுனு தெரியாம ஏதோ ஏதோ செய்து அவன் கிட்டையே போய் நல்ல மாட்டிக்கர🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

பொறுமையா பேசி அவன் கிட்ட ஒரு முடிவுக்கு வரலாம் அதா விட்டுடு இப்படி எதுலயும் அவசர படறது தான் அவ செய்யர தப்பு🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
love-gif-7.gif
ரொம்ப நன்றி சிஸ் ❤❤❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top