• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராட்சசியே உன் ரட்சகன் நான் 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
இந்த பாண்டி ஓவரா தான் போறான் சைக்கோ மண்டையன் அதென்ன சட்டு சட்டுனு கைய நீட்டிர்ரது 😏 ..
ஆமா அவனுக்கு கை கொஞ்சம் நீளம் தான்... ஒடச்சு அடுப்புல வைச்சா நீளம் கொறஞ்சடும்...👍

images (79).jpeg

ரொம்ப நன்றி சிஸ் 😻😻😻
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
என்னப்பா கிங் இப்படி பண்ற நீ....😕
பட் வேணி தைரியம் ஆனவங்க....
😌
கிருஷ்ண தூக்கு போட்டு இறந்தாங்கலா....?☹...ஏன்....
அதை கிங்கு சொல்லுவான் மா...

a840e498a4a27f5ab3f09efe876614af.gif
நன்றி சிஸ் ❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
பாவம் வேணி, எல்லா பக்கம் இருந்தும் அவளுக்கு ஒருத்தர் கூட உதவி செய்யவே இல்ல....

ஜீவா, நீ சரியான சுயநல பிசாசு 😤😤😤😤

வேணி கொஞ்சம் நிதானமா இந்த விசயத்தை கையாண்டு இருக்கலாம்னு தோணுது.....

கிங்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்து இருக்கலாம் அவ....

ஐ திங்க் கிருஷ்ணா, தான் எதிர் பார்த்த வாழ்க்கை இது இல்லனு தான் தற்கொலை செய்து இருப்பாளோ 🤔🤔🤔🤔

இதுல கிங் சொல்ற மாதிரி, அவன் தப்பு எதுவும் இல்ல போல தான், அவன் ரௌடி தான் ஆன கெட்டவன் இல்லையில்ல...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
images (38).jpeg

ரொம்ப நன்றி சிஸ் ❤❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
A ane rowdy nu teriudu apparam endi avan kuda malluku nikkira, thappichi vandiye avanuku teriama edathuku poi irukalam adai vittu terimja edathuku poi iruka, ini rowdy ah kalyanam panni dan aganum pola nice update dear thanks.
images (6).png

Thank you so much sis ❤❤❤❤
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
கிங்கு , இந்த வேணி முழுசா ராட்சசியா மாறப் போறா போலிருக்கு, பாத்து இருந்துக்கப்பா 🤣🤣🤣
நல்லாயிருக்கு சிஸ்💐💐💐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top