• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராட்சசியே உன் ரட்சகன் நான் intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Thappi thavari kuda yaarukkum sollidatheenga😜😜😜
Yetha solla kudathu? Yethuvum sollamale yar adichu kettalum sollidathenga nu sonna ennada artham aandiyappaaaaaa
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ராட்சசியே உன் ரட்சகன் நான்

அறிமுகம்

கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்தெறியும் ராட்சசி நீ!
எதற்கும் யாருக்கும் அடங்க மறுக்கும் அடங்காபிடாரி நீ!
எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தி வாழ விழைபவள் நீ!

உனை ஆள துடிக்கும் ராட்சசன் நான்!
ஈரம், இரக்கத்தை தொலைத்தவன் நான்!
பாசம், பண்பை கற்காதவன் நான்!

அடி ராட்சசியே, உனக்கு மட்டும் ரட்சகனாக மாறிப்போன இந்த ராட்சசனின் மார்பில் துஞ்ச வாராயோ!


இந்த ராட்சசன், ரட்சகனாக மாறிய விந்தையை கதையில் காணலாம்…

இப்ப ஆத்தர் நோட்,

போட்டியில கலந்துகிட்டாச்சு, டைட்டில் வச்சாச்சு, இட்ரோ கூட கொடுத்தாச்சு, ஆனா இப்போ… ஆன்டி ஹீரோ கதைக்கு நான் எங்க போவேன்...🙄😳😭

ஆதலால், நான் சொல்ல வருவது என்னவென்றால் மக்களே, எனக்கு நீச்சல் தெரியாது, ஆனாலும் கிணத்துல குதிச்சிட்டேன்🤭 சோ தட்டு தடுமாறி அடிச்சு பிடிச்சு தான் எழுந்து வரணும்😌 கதையையும் எழுதி முடிக்கணும், நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க🤗🤗

எடுத்த கதையை முழுசா முடிச்சு கொடுக்கணும்🙏 கொஞ்சம் வாழ்த்து சொல்லி என்னை கை தூக்கி விடுங்க மக்காஸ்.🙏🙏🙏

நான் அனாமிகா ஆறுங்கோ😎😜


View attachment 32056
இந்த கவிதை நடை எனக்கு பரிச்சயமாக இருக்கே 🤔🤔🤔

@Anamika 6 சீக்கிரம் கிணற்றில் நீச்சல் பழகி விட்டு அடுத்து ஆறு, குளம், கடலில் நீச்சலடிக்க வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
இந்த கவிதை நடை எனக்கு பரிச்சயமாக இருக்கே 🤔🤔🤔

@Anamika 6 சீக்கிரம் கிணற்றில் நீச்சல் பழகி விட்டு அடுத்து ஆறு, குளம், கடலில் நீச்சலடிக்க வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
நன்றி நன்றி மா😻😻😻

நான் அவ்வளவு பரிட்சயமானவ இல்ல 🙈🙈🙈
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
நன்றி நன்றி மா😻😻😻

நான் அவ்வளவு பரிட்சயமானவ இல்ல 🙈🙈🙈
இது வரை அறிமுகம் இல்லைனா பரவாயில்லை சகோதரி, இனி 🤝🤝🤝
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
Unga fans waiting sis (naanum)
Storya mudikka try pannunga ka
Next week 09 varaikum time iruku 😍👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top