ரிப்பன் பக்கோடா

#11
அய்யியோ 🤭🥴அப்பியா டா நீங்க காபி ஆத்துகோ மா நான் என் பையன் ஸ்கூல் அனுப்பிட்டு கொஞ்சல் ரீலாக்ஸ் பண்ணிட்டி 10:00க்கு சமைக்க போவேன் டா5:30க்கு எழுந்து அறி பிறின்னு சப்பிடஒன்னு கட்டி குடுக்க ஒன்னுன்னு ரெடி செய்து அக்கடான்னு ஆயிடும் டா கொஞ்சம் ரீல்க் இங்க வந்து பண்ணிட்ட fresh ah marubadiyum start the music dhan veili ulla veila ellam pathu ingayum chat pannitu irrupien😉😁😁
Friday saturday holiday dear same situation dhan yenakkum
 
Maha

Author
Author
SM Exclusive Author
#12
Friday saturday holiday dear same situation dhan yenakkum
ஹீம் நம்ப பொண்ணுங்க எல்லாரும் இப்பிடி தானே டியர்😊
பெண் மயில் ஆடும் ஆட்டம் தான் என்ன என்று சொல்லுவது போல்....,
பெண்மான் ஒடும் ஓட்டம் தான் என்ன ...??
கண்மணிகள் பாடும் படு தன் என்ன என்று
என் சொல்வேனடி கிளியே கண்ணம்மா.... 😉😁😍👍👍👍
 
#13

U r great dear தமிழ் கற்று அதிலே கருத்து போடுறது மகிழ்ச்சி டியர் :love::love:
 
Advertisements

Top