ரியா ராஜின், டேய், உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது? முழு நாவல்

#3
ரொம்பவே சூப்பரான எனக்கு
மிகவும் பிடித்த அருமையான
நாவல், ரியா டியர்

குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரியா ராஜ் டியர்
 
Last edited:

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#5
நேற்று தான் படித்து முடித்தேன். கதையின் தொடக்கத்தில் தோன்றிய சிரிப்பை, கதையின் இறுதி வரை கட்டுப்படுத்த முடியவில்லை என்னால்??? கனி, என்ன சொல்ல! வெற்றி சொன்னது போல, 'சப்ஸ்சூட் இல்லாத பீஸு' தான்.

நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து அட்டகாசமாய் நகரும் குறுநாவல் ??????

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ரியா சகி?????
 
Riy

Author
Author
#6
ரொம்பவே சூப்பரான எனக்கு
மிகவும் பிடித்த அருமையான
நாவல், ரியா டியர்

குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரியா ராஜ் டியர்
நன்றி டியர்.
 
Riy

Author
Author
#8
நேற்று தான் படித்து முடித்தேன். கதையின் தொடக்கத்தில் தோன்றிய சிரிப்பை, கதையின் இறுதி வரை கட்டுப்படுத்த முடியவில்லை என்னால்??? கனி, என்ன சொல்ல! வெற்றி சொன்னது போல, 'சப்ஸ்சூட் இல்லாத பீஸு' தான்.

நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து அட்டகாசமாய் நகரும் குறுநாவல் ??????

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ரியா சகி?????
நன்றி... சகி...
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#9
குறுநாவல் போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் டியர்
 
Sponsored

Advertisements

Top