• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரோஜாக்கள் பூக்கட்டும் - 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

"ரோஜாக்கள் பூக்கட்டும்" கதையின் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள்.

ரோஜாக்கள் பூக்கட்டும் - 29

என்றும் பிரியமுடன்,
சந்தியா ஸ்ரீ
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
என்ன அபார்ஷனா 😳😳😳

யாழினி 😭😭😭

யாதவ் மேல கோவம் கூடிட்டே போகுது 😡😡😡
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என்ன அபார்ஷனா 😳😳😳

யாழினி 😭😭😭

யாதவ் மேல கோவம் கூடிட்டே போகுது 😡😡😡
நன்றி சகி...
 
thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
ரொம்ப நன்றி சிஸ் எனக்கு சுட்டி காட்டியதுக்கு 😀🙏
கதையின் முக்கிய பகுதியை தவற விட்டு இருப்பேன் 😀நன்றி ஜி😍
மீனாம்மா யாதவ்வுக்கு கொடுத்த விளக்கங்கள் சூப்பர் 👏ஒரு தாய் இவங்கள மாதிரி தான் இருக்கணும் ....தன்னுடைய மகனுக்கு கொடுத்த அடியும் சரி தான் என்ன இன்னும் இரண்டு போட்டு இருக்கணும் .....எங்கே விட்டாஇவள் அதான் வரிந்து கட்டி கணவனுக்கு வக்காலத்து வாங்க மருமகள் வந்தாச்சே....
ஆனாலும் அவள் சொல்லும் காரணங்களும் சரியா தான் இருக்கு ....
அவளோ கணவனை மன்னித்து ஏற்று கொண்டாள் அம்மாக்கு இனி என்ன வேலை.....அதைவிட மீனாம்மாக்கு பரிசு ரெண்டு கொடுத்து சமாளித்து விட்டாள்
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ரொம்ப நன்றி சிஸ் எனக்கு சுட்டி காட்டியதுக்கு 😀🙏
கதையின் முக்கிய பகுதியை தவற விட்டு இருப்பேன் 😀நன்றி ஜி😍
மீனாம்மா யாதவ்வுக்கு கொடுத்த விளக்கங்கள் சூப்பர் 👏ஒரு தாய் இவங்கள மாதிரி தான் இருக்கணும் ....தன்னுடைய மகனுக்கு கொடுத்த அடியும் சரி தான் என்ன இன்னும் இரண்டு போட்டு இருக்கணும் .....எங்கே விட்டாஇவள் அதான் வரிந்து கட்டி கணவனுக்கு வக்காலத்து வாங்க மருமகள் வந்தாச்சே....
ஆனாலும் அவள் சொல்லும் காரணங்களும் சரியா தான் இருக்கு ....
அவளோ கணவனை மன்னித்து ஏற்று கொண்டாள் அம்மாக்கு இனி என்ன வேலை.....அதைவிட மீனாம்மாக்கு பரிசு ரெண்டு கொடுத்து சமாளித்து விட்டாள்
Mm thanks ma... Appadiye final ud padinga...
 
நீங்க அனைவரும் போடும் கமெண்ட் உடனே வாசிப்பேன் சகி... ரிப்ளே செய்ய தான் டைம் இருக்காது. கதையின் நடையை அழகாக உள்வாங்கி இருக்கீங்க. நன்றி சகி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top