சத்யா... பாட்டிக்கு கொடுத்த வாக்கு...
மலர் அஹ் இப்போதான் பாக்குறாராமே...
ரொம்ப லேட் போங்க...
ஆல்ரெடி அவங்க உங்கள பாத்துட்டுதான் இருந்தாங்க...
ஆனாலும் ஒரே எபில கல்யாணம் னு கேட்டு ஓகே சொல்ல வச்சிட்டாரு...
லேகா... மா அஹ் சம்மதம் சொல்ல வைக்க பிரகாஷ் ப்பா தலைகீழா நிக்கணும்...புரிது...
ஆனா நிதர்சனம் இதுதான...
நைஸ் எபி மேம்...
