ரோட்டுக்கடை பானிபூரி இனி வீட்டிலேயே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,912
Reaction score
20,227
Points
113
Location
India
தேவையான பொருட்கள்:

பூரிக்கு:

மைதா - 1 கப்
ரவை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

பானி தயாரிப்பதற்கு :

புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4
வெல்லம்- 50 கிராம்
புளி - 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு

பூரிக்குள் வைப்பதற்கு:

உருளைக்கிழங்கு - 2 அல்லது 3
பெரிய வெங்காயம் - 1 அல்லது 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு

செய்முறை :

உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, மசாலா செய்து வைக்கவும்.

அடுத்து பூரி செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட்டு மாவை பிசைந்து கொண்டு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதற்குள் அந்த உருண்டைகளை தேய்த்து எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை பூரிகளாக பொரிச்சு எடுத்துக்கோங்க. பூரி குட்டியா தான் இருக்கனும்.

புளியை தண்ணில ஊற வைத்து, நன்கு கரைத்து நீரை வடிகட்டி எடுத்துக் வச்சுக்கோங்க. வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கோங்க.

அடுத்து புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கழுவி அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைச்சுக்கோங்க.

ஒரு பாத்திரத்தில அரைச்சு வச்ச கலவை ஊத்திட்டு அதுகூடவே புளி தண்ணி, வெல்ல தண்ணி விட்டு கலந்துக்கோங்க..

இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில நாம தயார் பண்ணி வச்சிருக்கிற மசாலாவை வைத்து, அதனுடன் அந்த பானி கலவையையும் உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டியது தான். கூடவே வெங்காயத்தை சிறிது சிறிதாக கட் பண்ணி வச்சு இது கூட வச்சு சாப்பிடலாம், அல்லது பானி ஊற்றிய பிறகு அதனுள்ளேயே வெங்காயம் போடலாம் (விருப்பமுள்ளவர்கள் கார பூந்தி சேர்த்துக் கொள்ளலாம்)
சுவையான பானி பூரி ரெடி
20210610_113410.png
 
Last edited:

KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
11,764
Reaction score
31,274
Points
113
Age
36
Location
Tirunelveli
அதென்ன தேவையான அளவு 🤨🤨🤨🤨

Athu therinja panna maattangala🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

அளவு தெரியாம தான recipe pakrathu🙄🙄🙄🙄

இது வீட்டு பானி பூரி தான அப்றம் என்ன ரோட்டு கடை பானி பூரி🤨🤨🤨
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,912
Reaction score
20,227
Points
113
Location
India
அதென்ன தேவையான அளவு 🤨🤨🤨🤨

Athu therinja panna maattangala🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

அளவு தெரியாம தான recipe pakrathu🙄🙄🙄🙄

இது வீட்டு பானி பூரி தான அப்றம் என்ன ரோட்டு கடை பானி பூரி🤨🤨🤨
Haaaaan enakku salt kammiya iruntha than pidikum oru silar ku athigama venum, athe mathiri than oil um🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ nan 4 karandi uppu alli poda sonna potruviya? Unnoda taste ku thaguntha mathiri thana poduva athan thevaiyana alavu🤨🤨🤨🤨🤨🤨

Adei road side la vippangalla athe mathiri nu artham da. 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

Ennada innum கோக்குமாக்கு தனமான Kelvi innum varalaiye nu pathen🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,104
Reaction score
2,838
Points
113
Location
Chennai

nenga edhirpaathengala.. adhaan kalai bro ketutaaru pola.. innum @Rainbow Sweety pangu iruku..
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,912
Reaction score
20,227
Points
113
Location
India

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
4,588
Reaction score
10,342
Points
113
Location
India
தேவையான பொருட்கள்:

பூரிக்கு:

மைதா - 1 கப்
ரவை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

பானி தயாரிப்பதற்கு :

புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4
வெல்லம்- 50 கிராம்
புளி - 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு

பூரிக்குள் வைப்பதற்கு:

உருளைக்கிழங்கு - 2 அல்லது 3
பெரிய வெங்காயம் - 1 அல்லது 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு

செய்முறை :

உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, மசாலா செய்து வைக்கவும்.

அடுத்து பூரி செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட்டு மாவை பிசைந்து கொண்டு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதற்குள் அந்த உருண்டைகளை தேய்த்து எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை பூரிகளாக பொரிச்சு எடுத்துக்கோங்க. பூரி குட்டியா தான் இருக்கனும்.

புளியை தண்ணில ஊற வைத்து, நன்கு கரைத்து நீரை வடிகட்டி எடுத்துக் வச்சுக்கோங்க. வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கோங்க.

அடுத்து புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கழுவி அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைச்சுக்கோங்க.

ஒரு பாத்திரத்தில அரைச்சு வச்ச கலவை ஊத்திட்டு அதுகூடவே புளி தண்ணி, வெல்ல தண்ணி விட்டு கலந்துக்கோங்க..

இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில நாம தயார் பண்ணி வச்சிருக்கிற மசாலாவை வைத்து, அதனுடன் அந்த பானி கலவையையும் உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டியது தான். கூடவே வெங்காயத்தை சிறிது சிறிதாக கட் பண்ணி வச்சு இது கூட வச்சு சாப்பிடலாம், அல்லது பானி ஊற்றிய பிறகு அதனுள்ளேயே வெங்காயம் போடலாம் (விருப்பமுள்ளவர்கள் கார பூந்தி சேர்த்துக் கொள்ளலாம்)
சுவையான பானி பூரி ரெடி
View attachment 29969
Panniachu panniachu pona quarantine laiye bore adikudhunu indha items la panni saapitom😉😉😉😉😉😉😉😉veetulaiye nanga sisters ellarum serndhu panninom semmaya irundhuchu !
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
4,588
Reaction score
10,342
Points
113
Location
India
அதென்ன தேவையான அளவு 🤨🤨🤨🤨

Athu therinja panna maattangala🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

அளவு தெரியாம தான recipe pakrathu🙄🙄🙄🙄

இது வீட்டு பானி பூரி தான அப்றம் என்ன ரோட்டு கடை பானி பூரி🤨🤨🤨
Adhane correct anna perfect Question
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top