ரௌத்திரமாய் ரகசியமாய்-1

Ruhi Banu

Author
Author
#1
ரௌத்திரமாய்‌ ரகசியமாய் முதல் எபி‌ போட்டுட்டேன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ்.‌ தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள உதவியா இருக்கும். லிங்க் கீழே👇

PicsArt_10-09-08.35.08.jpg

https://www.smtamilnovels.com/rr-1/
 
Last edited:

Ruhi Banu

Author
Author
#2
கதை எழுதற அளவு திறமையிருக்கானு தெரியல. உங்க வார்த்தைகளில் தான் அது இருக்கு. அப்போ தான்‌ தொடர்ந்து எழுதுறதா ‌‌இல்லையானு முடிவெடுக்க முடியும். உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நான் உங்களில் ஒருத்தி..
 
Last edited:

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#3
விறுவிறுப்பான தொடக்கம் பானு👏👏👏 மழை இடின்னு ஆரம்பிக்கவே, மறுபடி பேய் கதையான்னு பயந்துட்டேன்😅 அப்பாடா இங்க பேய் இல்ல கேக் தான் இருக்கு😋 தாமிரா வித்தியாசமான பெயர் 😍😍😍
ருத்ரா தான் நாயகனா 🤪 வில்லன் செய்யற வேலை எல்லாம் செய்கிறான்😱
வாழ்த்துக்கள் சகி 👍👍👍👍
 
Ruhi Banu

Author
Author
#6

Awww thanks my dear..
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top