• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரௌத்திரமாய் ரகசியமாய்-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
Ratshasanuku kuzhandai vera eruka aduvum anjel pola eruke, avanai parthale heart deat egurudhe, ada da ide hospital la ok sollitane ivanuku pondatti illaya, naduvula vara kavidaigal super dear nice update ruhi dear sikirama next update kudumga thanks.



Thanks ????
#kadhaikkaaga illa
#kavithaigal ah appreciate panninadhukaaga
????
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
அருமையான பதிவு சகி ???
கவிதைகள் எல்லாமே அருமை @Abhirami ???
ஆக்ஷன் கதை படிக்க படிக்க ஆர்வமும் எகிறுது????
Nandriyeee sahi ma ???
Special ahh tag laam pannirukka..
Means a lot ??????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
Thanks da Guha ???
Means a lot for me ???
Really awesome baby . அவங்க மனதை அழகாக படம் பிடித்து விட்டீங்க கவிதை வாயிலாக
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Ruki மா இரு மா நானும் மூச்சை நல்லா இழுத்து விட்டுக்குறேன் படிக்க ஆரம்பிக்கும் போது இழுத்து பிடிச்ச மூச்சு முடிக்கும் போது தான்
விடுறேன்னா பாருங்க..

விட மறக்க வைச்சுட்டே மா...

தாமிராக்கு மட்டுமா இரைக்குது எனக்கு இல்ல மூச்சு வாங்க வெச்சுட்டான் இந்த அழகான ராக்ஷஸன்...

ஒன்னு சொல்லனும்... பாவம் யா இந்த ரகு ஏன் அவனை இப்பிடி டம்மி ஆக்கி அனுப்பிட்ட இந்த தாமிர...

ஒரு அழகான நட்பிலே காதல் வருவது சகஜம் தானே...

இதுவே காதல் அவள் பக்கம் வந்து கடவுள் அவளுக்கான செக் மேட் வைத்து இருந்த என்ன செய்து இருப்பா...

இத்தனை வருடம் பழக்கத்தில் காட்ட கூடிய atitude இது அல்லவே.
ஏன் தன்மையாக புரிய வைச்சு இருக்கலாம்.
வைச்ச முடி அடிச்சா மொட்டை என்பது ஒரு நல்லா தோழிக்கு அழகா இந்த தாமிர பிடிக்கவில்லை...

அவ்வளவு வருத்ததோடு ஒரு அழகான நட்பு சிதறி உடைத்து போவது படிக்கும் எனக்கே வலி கொடுக்குது ஒரு நல்ல நண்பன் கிடைப்பது அரிது.

அவள் அப்பிடி தான் கேரக்டர் அவளுக்கு ஏத்த ஒரு ராட்சஷன் வந்து இருக்கான் இனி புரியும் காதலிப்பவரின் வலி ?‍♀

அழகனோட குழந்தை அழகு?

அடேய் அந்நியனையே மிஞ்சுடுவே போல நிமிடத்தில் முகம் மாறுதே...

இனி தொடங்குமா? மிருக காதல் மருத்துவ காதலோடு ??
?ud சூப்பர் மோதலோடு காதல்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top