• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரௌத்திரமாய் ரகசியமாய்-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
துப்பாக்கி ஏந்தும் கைக்கும், ஊசி போடும் கைக்கும் என்ன சம்பந்தம் ?ரெண்டும் ரத்தத்தை தான் பாக்குது.
என்ன...
ஒண்ணு உயிர் காக்க ,
மற்றது உயிர் எடுக்க... ?
என்னடா இது
காதலுக்கு கண்ணு இல்ல சொன்னது எல்லாம் போயி இவங்க காதலுக்கு இடையில் gun இல்ல இருக்கு. இது எங்க போயி நிக்கப்போகுது.

ஒரு பொண்ணுக்கு காதல் வந்த மயங்கி மயங்கி காதலிக்கும் ஓகே ஆனா தாமிரா, இந்த ராக் ருத்ராவை மிரண்டு மிரண்டு இல்லே காதலிக்கிற ஆத்தா? துப்பாக்கி எடுத்த கையை, அதே துப்பாக்கி பதம் பாத்துடுச்சே, அடேய் ராக் ரோமியோ உயிரோட தானே இருக்கே ?
நைஸ் ud ருக்கி பானு மா வெடி சத்தங்களோடு ஒரு காதல் யுத்தம் நைஸ் ??
 




Ruhi Banu

மண்டலாதிபதி
Author
Joined
Oct 2, 2019
Messages
300
Reaction score
561
ஹாய் ருக்கி டார்லி? என்னை நினைவு இருக்கன்னு தெரியல.

நான் மஹா உங்க கதை பேரு ரௌத்திரம் கண்டு அட்ராக்ட் ஆகி படிக்க வந்தேன்.
சூப்பரா ud குடுத்துட்டு இறுதிங்க, பட் சட் என s ஆகிட்டீங்க.
நானும் கொஞ்சம் எதிர் அண்ட் எட்டி பார்த்து,
பாவம் நல்லா எழுதிட்டு இருந்த புள்ளைக்கு ஏதோ தடைகள் வந்து இருக்கும்ன்னு,

அதே நேரம் எனக்கும் சைட் பக்கம் சரியா வர முடியல. இப்போ மறுபடியும் வந்து புரட்டி பார்த்த?? ஏகத்துக்கு ud போட்டு தள்ளி இருக்கிங்க , ?
நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து படிச்சு cmt தாளிக்கிறேன் ??? எப்பிடி இருக்காரு hero ராக் rambo அதே ஸ்டார்ச் அண்ட் stiff போஸில் தானான்னு பாக்கணும்??.
ஹாய் அக்கா... நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க கமெண்ட்டை காணோம்னு தேடிட்டு இருந்தேன். அப்பாடா ஒரு வழியா வந்து சேர்ந்துட்டீங்க. எப்படி எழுதி இருக்கேன்னு படிச்சு பார்த்து சொல்லுங்க. யெஸ் திடீர்னு காணாம போயிட்டேன் வேற என்ன சிங்கிளா இருந்த நான் மிங்கிள் ஆகிட்டேன்?????(பலருக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை?) அதுக்கப்புறம் அங்கிட்டு இங்கிட்டு நகரவே முடியலை. லைப் ரொம்ப பிஸி ஆகிருச்சு. இப்போ கொஞ்ச நாளாக தான் எழுதிட்டு இருக்கேன். எப்போ என்ன வேலை வரும்னே தெரியல கிடைக்குற கேப்ல எழுதிருவோம்.
நன்றி நன்றி சிஸ் ??❤
 




Ruhi Banu

மண்டலாதிபதி
Author
Joined
Oct 2, 2019
Messages
300
Reaction score
561
துப்பாக்கி ஏந்தும் கைக்கும், ஊசி போடும் கைக்கும் என்ன சம்பந்தம் ?ரெண்டும் ரத்தத்தை தான் பாக்குது.
என்ன...
ஒண்ணு உயிர் காக்க ,
மற்றது உயிர் எடுக்க... ?
என்னடா இது
காதலுக்கு கண்ணு இல்ல சொன்னது எல்லாம் போயி இவங்க காதலுக்கு இடையில் gun இல்ல இருக்கு. இது எங்க போயி நிக்கப்போகுது.

ஒரு பொண்ணுக்கு காதல் வந்த மயங்கி மயங்கி காதலிக்கும் ஓகே ஆனா தாமிரா, இந்த ராக் ருத்ராவை மிரண்டு மிரண்டு இல்லே காதலிக்கிற ஆத்தா? துப்பாக்கி எடுத்த கையை, அதே துப்பாக்கி பதம் பாத்துடுச்சே, அடேய் ராக் ரோமியோ உயிரோட தானே இருக்கே ?
நைஸ் ud ருக்கி பானு மா வெடி சத்தங்களோடு ஒரு காதல் யுத்தம் நைஸ் ??
அதான் காதலுக்கு கண்ணும் தெரியல gun உம் தெரியல. எல்லாமே காதல் செய்த மாயமாம்ல??. தேங்க்ஸ் கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top