• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர் எழுத தெரியுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
“கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல
உன்னை தூங்க விடாமல் செய்வதே”

என்று அப்துல் கலாம் ஐயா சொல்லி இருக்காங்க அந்த மாதிரி என்னை தூங்க விடாமல் இம்சித்த இம்சை அரசிக்கு தான் இந்த மடல்...

இது காதல் மடல் அல்ல ..
கண்டன மடல்...

அன்பே சாரா..
நீயென்ன வேதியலின் கோணார் உரையா..
இல்லை காதலை இழுக்கும் புல்டோஜரா..
நீ காதல் காட்சிகளை எழுத போகவேண்டாம் போரா போரா..
வந்தா தானே உன் GEMக்கு... ??

என் கிருஷ் டார்லிங் போல வருமா..

அவன் நடந்தால் அதிரடி
அவன் பேச்சு சரவெடி
அவனை சுற்றும் காதல் கொடி நான்

அவன் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் யாரு அவனை ரசிக்கும் முத்துச்சரம்

அவன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணால் பார்த்தால் கிடைக்கும் பேட்டா (ஹிந்தி)

அவன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்
அவனோ உன்(சாரா) கையில் பொம்மலாட்டம் ??

அப்படிபட்ட என் கிருஷ்யை நீ கருஷ் பண்ணுற.. நான் எத்தனை முறை சந்திரமுகியாக மாறினாலும் நீ புலிகேசி ஆகி என்னை அலட்சியம் செய்கிற ..

பறந்து விரிந்த வங்காள விரிகுடா மாதிரியான காதல் காட்சிகளை அமைக்க வேண்டாம் என் கிருஷ் டார்லிங்க்கு குறைந்த பட்சம் வங்காள விரிகுடாவிற்க்கு வெகு அருகாமையில் இருக்கிற உங்க ஊரு பெங்களூரில் இருக்கும் MG ரோடு மாதிரி நீண்ட நெடிய காதல் காட்சிகளையாவது அமைத்து இருக்கனும் இல்லையா..

ஆனால் நீ என்ன பண்ண உன் நகைச்சுவை என்னும் riffle ல் கிருஷ்யை தோட்டாவாக போட்டு நீ டூமீல்.. டூமீல் .. என்று சுட்ட அதை பார்த்து இந்த SM தளமே தரையில் உருண்டு உருண்டு சிரிக்கும்.. அப்ப எல்லாம் என் மனசு சில்லு சில்லாக உடையும்..

கிருஷ் மேல கருஷ் (ஈர்ப்பு) வந்தப்பவே உன்கிட்ட தானே முதலில் சொன்னேன்.. நீ ஒரு பெரிரிரிய்யய மனுஷியா என்ன செய்து இருக்கனும்.. இனிமேல் உன்னிடம் பேசி பயனில்லை.. உன்னை எப்படி ஆப் பண்ணனும் என்று கண்டு பிடிச்சுட்டேன்.. ???

Annabellக்கு ஒரு கிலோ காஜூ கட்லி வாங்கி கொடுத்து உன்னை வைச்சி செய்ய ஏற்பாடு பண்ண போறேன்...

கடைசியாக ஒரே ஒரு முறை கேட்கிறேன் உன்னால என் டார்லிங்கை தேதாரம் செய்யாமல் இருக்க முடியுமா முடியாதா... உனக்கு அடுத்த பதிவு வரைக்கும் நான் டைம் தரேன் இல்லையென்றால் A2B காஜூ கட்லி தான் பேசும் Annabell மூலமாக... ஹா ஹா ஹா..

வரட்டா.. கடைசிய ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்...

கனவுநாயகன்களோடு டூயட் படுவதை தடுக்கும் உன்னை மாதிரியான ஆளுங்க நிஜத்தில் டூயட் படுனதா சரித்திரமே இல்ல... ஹா ஹா ஹா

இப்படிக்கு
கிருஷ்ன் கனவுக்கன்னி பிரேம்ஸ் ♥♥♥

@Sara saravanan late achoo... yesterday very busy ..??
Dei prems,
இது என்னடா அநியாயம்... இம்சை அரசி நானா...? நீயா...?

இங்க love letters மட்டும் தான் allowed... கண்டன letterlaam செல்லாது... நீ ஒரு ஆன்டி இந்தியன் da...

மாப்பிள்ளைக்கு தான்டா ஃபர்ஸ்ட் நைட்...
அது எப்படியப்பா துணை மாப்பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் நைட் வைப்பாங்க...??? கிருஷ் துணை மாப்பிள்ளை யா என் மாப்பி...

அது போக அன்ன பெல்லாக்கு காஜு கத்லி... கடன் வாங்கியாவது காசு அனுப்புறேன் மூணு கிலோவா வாங்கி கொடு... ஏன்னா ... அந்த ஃபிகருக்கு சுகர் வந்து பத்து வருஷம் ஆச்சு...?? இந்த ஐடியாவை மட்டும் நான் வன்மையாக வழி மொழிகிறேன்...????

யோவ்... நீ கிருஷ் kku கன்னியா , இல்ல கிருஷ் உனக்கு கனவு கண்ணனா...?

இது போக என்னை வெறியேற்றியதால் , கிருஷ்ற்க்கு விளக்கு பிடிக்கும் வேலை ஒன்று வைத்துள்ளேன் என்பதை இங்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்...?????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
Adichalum asara mattan intha Ultimate Appatakkar???..
குறி வைச்சா Vaichathu than ?????
Yaru venunaalaum urimai kondaadattum anni but
unga bro Brownie..
என் இதயக்கான பதநீ(ர்)
முருகன் கோச்சுகிட்டு போனது பழநி
ப்ரௌனி போறான் என் மனசுல பவனி???
சயனா ஒரு ஜிம் போடினு தெறிஞ்சுமா இந்த விபரீத ஆசை உங்களிருவருக்கும்...????
இரண்டு இரும்புக்கவசத்துக்கு ஓர்டர் கொடுங்க அண்ணன் தங்கை இருவரும்.??????
என்னால முடிஞ்சதை சொல்லிப்புட்டேன்.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Dei prems,
இது என்னடா அநியாயம்... இம்சை அரசி நானா...? நீயா...?

இங்க love letters மட்டும் தான் allowed... கண்டன letterlaam செல்லாது... நீ ஒரு ஆன்டி இந்தியன் da...

மாப்பிள்ளைக்கு தான்டா ஃபர்ஸ்ட் நைட்...
அது எப்படியப்பா துணை மாப்பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் நைட் வைப்பாங்க...??? கிருஷ் துணை மாப்பிள்ளை யா என் மாப்பி...

அது போக அன்ன பெல்லாக்கு காஜு கத்லி... கடன் வாங்கியாவது காசு அனுப்புறேன் மூணு கிலோவா வாங்கி கொடு... ஏன்னா ... அந்த ஃபிகருக்கு சுகர் வந்து பத்து வருஷம் ஆச்சு...?? இந்த ஐடியாவை மட்டும் நான் வன்மையாக வழி மொழிகிறேன்...????

யோவ்... நீ கிருஷ் kku கன்னியா , இல்ல கிருஷ் உனக்கு கனவு கண்ணனா...?

இது போக என்னை வெறியேற்றியதால் , கிருஷ்ற்க்கு விளக்கு பிடிக்கும் வேலை ஒன்று வைத்துள்ளேன் என்பதை இங்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்...?????
மறுபடியும் பல்பா.. இருந்த ஒரே அத்திரமும் காலி ??
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
சயனா ஒரு ஜிம் போடினு தெறிஞ்சுமா இந்த விபரீத ஆசை உங்களிருவருக்கும்...????
இரண்டு இரும்புக்கவசத்துக்கு ஓர்டர் கொடுங்க அண்ணன் தங்கை இருவரும்.??????
என்னால முடிஞ்சதை சொல்லிப்புட்டேன்.
athuku than already gym la joint panniyachu;):cool::cool:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top