• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லாஜிக் இல்லா மேஜிக் 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
ரெண்டு பேருக்கும் பெரிய சைஸ் ஆப்பு ரெடி... டாக்டரே உன் விதி நந்து கிட்ட நொந்து நூலாகும் nu எழுதி வச்சாசு என்ஜாய் ??
காஞ்சு உனக்கும் ஒருத்தன் வந்துட்டான்... நீயும் ரெடியா இரு.... நிவி kku யாருப்பா வருவா... ஸ்ரீராம் தானே எப்படி பார்த்தாலும் இவன தான் சொல்லுது??
ஹிஹிஹி ஆமா எல்லாருக்கும் நல்லா ரெடி ஆகிட்டே இருக்கு ஜோடி ஜோடியா :ROFLMAO::LOL::ROFLMAO:

ரொம்ப ரொம்ப நன்றி கா :love::love::love::love:
 




Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
அருமை காயத்திரி. என்னம்மா இப்படி பண்றீங்களேங்கிற ரேஞ்சுக்கு நந்தனாவுக்கும் நிரஞ்சனுக்கும் சேர்த்து ஆப்பு வைச்சிருக்கே. இது தான் சொல்வாங்க. பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது போலனு. அது நந்து நிரஞ்சன் இரண்டு பேர் விசயத்திலும் நடந்திருச்சு. அடுத்து கல்யாணமா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top