• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லாஜிக் இல்லா மேஜிக் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
ஹாய் நண்பர்களே !

கொஞ்சம் லேட் ஆகிடுச்சு மன்னிச்சுடுங்க ப்ளீஸ் ! :)
இதோ லாஜிக் இல்லா மேஜிக்கின் இரண்டாவது பாகம் இதோ! :love:

படிச்சுப்புட்டு உங்க கருத்துக்களை கமெண்ட் பொட்டில போடுங்கோ!:love::love:

லாஜிக் இல்லா மேஜிக் 2

View attachment 21496
ஒரு அப்பாவி பிள்ளைய என்றும் பாராமல் இந்த டாக்டர் பையன் இப்படி வச்சு செய்ய கூடாது. ஆனாலும் இவனுக்கு எவ்வளவு கொழுப்பு, சொல்லாம கொள்ளாம வந்து லவ்வர்னு சொல்லி ஒரு குழந்தை பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கறான். ?? என்ன இருந்தாலும் நம்ம ஹீரோவா போய்ட்ட காரணத்தால இவனை நா சும்மா விடுறேன். மொதல்ல என்னடான்னா ஐடி கார்டு வச்சு அந்த பிள்ளைய அலைய வச்சான். இப்போ என்னடான்னா லவ் பண்றேன்னு சொல்லி அவளை பைத்தியம் ஆக்கறானே ?? ஹி இஸ் பேட் டாக்டர். ?? ஆனாலும் எங்க டாக்டர் ரொம்ப ரொமான்டிக் தான் பா அதுல எல்லாம் ஒன்னும் குறை சொல்லவே முடியாது. என்னமா லவ்ஸ் எக்ஸ்பிரஸ் பன்றாரு?? பேபி பேபினு உருகரதுலயே நம்ம பிள்ளை விழுந்துடும் போலயே ?? ஆனா இது பார்த்தா ஐடி கார்டு பார்த்து வந்த லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் மாதிரி தெரிலையே?? ஒரு வேல நந்துவ முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சு இருக்குமோ.. ஒரே கன்ஃப்யுஷன் ஆஃ வேர்ல்டு பா. இல்லை இவன் லவ்னு சொல்லி நம்ம எல்லாரையும் கொழப்ப பாக்கறானோ. நம்ப முடியாது பா எதுக்கும் நம்ம கொஞ்சம் கிளோஸா இவனை வாட்ச் பண்ணுவோம் ?? அப்பறம் நம்ம காஞ்சு ஆன்டி தான் ஹைலைட்?? எவ்வளவு சாமர்த்தியமா டாக்டர் ஏமாத்தறான். இந்த டியூப்லைட் அத்தைக்கு அது கூட புரியலையே. நீ ரொம்ப பாவம் நந்துமா. இதுநால நீ யாருகிட்ட எல்லாம் மாட்ட போறியோ ?? ஆக மொத்தம் எல்லாருக்கும் நடுவுல சிக்கி சின்னாபின்னமாகி இருக்கறது நம்ம நந்துமானு நான் நினைச்சு ஃபீலிங் பண்ணிகிட்டு இருந்தா இந்த பிள்ளை என்னடான்னா, அவன் சாப்பிடலைனு சொன்னதும், அப்படியே நடந்த எல்லாத்தையும் மறந்து அவனுக்கு பாவம் பார்த்து ஃபீல் பண்றாயா ??? இவளை எல்லாம் என்ன டிசைன் கணக்குல சேர்க்கறது ??
காயு கா ❤❤ அப்டேட் செம்ம ???
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
:LOL::LOL::ROFLMAO::LOL: hehehehe unnoda comment padichu semmaya sirichen dear ! thanks you made my day ! :love::love::love:

kanchuma pavam da avanga evlo adichalum thaangura appaavi. :love::love: indha doctor paya enna nenaikurannu enaku inum puriala chellam. nandhanaa oru appavi jeevan enna mathiriye :p:p:ROFLMAO::LOL: ithai ne nambhanum :LOL::ROFLMAO:

tha
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
ID card kodukka vanthavan Entry card pottutu poran??

Interesting sister??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top