• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லாஜிக் இல்லா மேஜிக் Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
ஹாய் ப்ரண்டுங்களா!

அல்லாரும் எப்டிகீறிங்கோ??
நான் நல்லா கீறே, கொத்தமல்லி, கருவேப்பில்லை...?

போனதபா நான் எயிதிகின
“நீல நயனங்களில்”
கதக்கு நீங்க அல்லாரும்
குடுத்துகின ஸ்சபோர்ட்ட கண்டுகுன
என் கண்ணெலாம் புசுபுசுன்னு வேத்துபோசுபா??

அதெ கொழுப்புலியே
இன்னொரு கதய
இஷ்டார்டு பண்ணிகினேன்.
இந்தக் கதைக்கும்
ஒங்க அல்லாரு சப்போட்டும் கெடைக்குமுனு
நம்பிக்கீறேன்???

இது காமெடி கதங்க
அதான் நா இன்னா சொல்லிகினேனா
லாஜிக்கேலாம் கண்டுக்காம அல்லாதையும் தூக்கி தூரபோடுங்க??
டர்புர்னு ஆகவேணாம்
சும்மா ஜாலிக்கா படீங்க..... ??அப்பால சந்தோசமா
ஆயிடுவீஙக.....?

கத பேரு : லாஜிக் இல்லா மேஜிக்?
ஹீரோ & ஹீரோயினி : கத உள்ளாரா சொல்லிப்புடுவேன்?

*----------- நார்மல் மோட் ஆன்! --------------------*

ஹீஹீஹீ யாருக்கான சிங்கார சென்னை தமிழ் புரியலை என்றால் (உன் தமிழ் என்ன அப்படியே செந்தமிழா என்னனு கேட்குறீங்க புரியுது! )?

சோ நீங்கக் கல்லு தக்காளி எல்லாம் எடுக்கும் முன்னே விஷயத்தைச் சொல்லிடுறேன்?

என்னுடைய முதல் கதையான “நீல நயனங்களில்" படித்து எனக்கு அன்பையும் ஆதரவையும் அள்ளிக்கொடுத்த உங்கள் அனைவர்க்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!???

மீண்டும் உங்கள் அன்பை வேண்டி இப்பொழுது என் இரண்டாவது முயற்சி “லாஜிக் இல்லா மேஜிக்” கதையைத் துவங்க இருக்கிறேன்.?

இது ஒரு முழு காதல் காமெடி(?!)? ❤?கதை. லாஜிக் பார்க்காதீர்கள் மக்களே ? நீங்கப் படிச்சு, சிரிச்சு, ரசிச்சு (ஆசைதான்) என்ஜாய் பண்ண மட்டுமே இந்தக் கதை.

ஒரு லைட் வெயிட் காதல் காமெடி கதையா இதைக் கொடுக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து உங்கள் பொன்னான வாக்குகளை.(இதுக்குதான் நியூஸ் நிறையப் பார்க்கக் கூடாது! ) லைக்ஸ் கமெம்னட்ஸ் எல்லாம் போட்டு என்னை ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.??

அன்பெல்லாம் கமெண்ட்ஸ்ப பெட்டியிலும், அர்ச்சனைகளை பிரைவேட் இன்பொக்ஸிலும் போடுங்கள்.?

லவ் யு ஆல் செல்லம்ஸ்!❤❤

இங்கு எழுதத் தளம் அமைத்துக் கொடுத்த ப்ரியா அக்கா (சாஷி முரளி) மற்றும் தரேட் உருவாக்கிக் கொடுத்த தென்றல் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்!???

20191223_102210.jpg
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
Yakka chennai tamil summa pichikichi ponga nan mersal aiten unga Tamil ah parthu idha unga kitta nan edhir pakkala keep rocking gayu ma waiting for first epi
Hahaha summa appo appo eduthu udrathuthan. Chennaila porandhathuku etho ennala mudinjathu..:LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
thanks dear :love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
படா சோக்கா பேசிபுட்டே சென்னை தமிழ.... :love::love:

லீவ் எடுக்காமா ஓயிங்கா ud போட்டுகின்னு நல்ல புள்ளையா வந்துரனும்...:love::p:D

இல்லாங்காட்டி எங்கிட்ட டபாய்க்க பார்த்தா நம்ம கையில பேஜாரா புடுவே ஹக்ஹாங்....;):p:LOL:

ஜஸ்ட் போர் fundaa காயு... மனமார்ந்த வாழ்த்துக்கள்:love::love:
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
படா சோக்கா பேசிபுட்டே சென்னை தமிழ.... :love::love:

லீவ் எடுக்காமா ஓயிங்கா ud போட்டுகின்னு நல்ல புள்ளையா வந்துரனும்...:love::p:D

இல்லாங்காட்டி எங்கிட்ட டபாய்க்க பார்த்தா நம்ம கையில பேஜாரா புடுவே ஹக்ஹாங்....;):p:LOL:

ஜஸ்ட் போர் fundaa காயு... மனமார்ந்த வாழ்த்துக்கள்:love::love:
wow! அக்கா ஷோக்கா பேசிக்கினீங்கோ சென்னை டமில் ! சூப்பரு ! :LOL::ROFLMAO::LOL::LOL:(y)

ஹாஹாஹா . செம்மயா பேசுறீங்களே கலக்கிடீங்க போங்க.(y)

நன்றிகா ! :love::love::love::love:
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
All the best for ur new story ka...:love::love:. waiting to enjoy the moment....

jolly ah irukum.... logic illatha comedy story apdi ipdinu niraya sollitu ud late ah kodukka kudathu.... pappas ellam waiting....;);)
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Best of luck ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top