லொள்ளுப்பா😜

Rainbow Sweety

Well-known member
Hii my நட்பூஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க🙏எல்லாரும் எப்டி இருகீங்க பா! எனது போன போஸ்டு கு லைக் போட்டவர்களுக்கு நன்றிகள் பலங்கோ! சிரமம் பார்க்காமல் காமென்ட் செய்தவர்களுக்கு (நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு!)அடுத்ததாக பார்வையாளர்களே என் பாசமலர்களே நன்றிங்கோ!♥
இன்று songsss troll 🤣🤣😂😂
Ungaluku pudicha paata vechusenjurundha i am ஜாரி!🙏
அப்டியே வந்து அதை காமென்டுல தெரிவிக்கவும் காத்திருப்பேன்!......View attachment 24951View attachment 24952View attachment 24953View attachment 24954View attachment 24955
 

Ammu Manikandan

Well-known member
எல்லாமே..... புடிச்ச பாட்டு.....
இப்படியா கலாய்ப்பீங்க 🤫🤫அடி பிச்சு பிச்சு

ஆனாலும் நல்லா தான் இருக்கு😄😄
அதுவும் பாட்டு காதுல கேட்காம மூக்குலயா கேட்கும் 😂😂செம்ம
 

Rainbow Sweety

Well-known member
எல்லாமே..... புடிச்ச பாட்டு.....
இப்படியா கலாய்ப்பீங்க 🤫🤫அடி பிச்சு பிச்சு

ஆனாலும் நல்லா தான் இருக்கு😄😄
அதுவும் பாட்டு காதுல கேட்காம மூக்குலயா கேட்கும் 😂😂செம்ம
இப்டிலாம் தீடிருனு வன்முறைல இறங்க கூடாது அக்கா!🤣
🤣🤣🤣😂😂😂🙌🙌
சூப்பர் ல அக்கா🤣🤣🤣
Thnks for enjoying akka!♥♥♥
 
எல்லாமே..... புடிச்ச பாட்டு.....
இப்படியா கலாய்ப்பீங்க 🤫🤫அடி பிச்சு பிச்சு

ஆனாலும் நல்லா தான் இருக்கு😄😄
அதுவும் பாட்டு காதுல கேட்காம மூக்குலயா கேட்கும் 😂😂செம்ம
Vaai la solla kudathu dear ammu nejamave adi pichu pichu
 

Advertisements

Advertisements

Top