• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode வஞ்சம் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹலோ... மக்களே!

எல்லாரும் எப்படி இருக்கீங்க.

மீண்டும் நானே. புது கதையோட வந்துட்டேன்னு சொல்ல ஆசைதான் ஆனா என்ன பண்ணுறது, பாதில விட்டு வச்சிருக்கிற கதையை முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு வந்துட்டேன்.

டைட்டில் - வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

நாயகர்கள் - விஷ்ணு காரிகை - மனோ கீர்த்தி - தேவேந்திரன்


இவங்களை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். மறந்தாலும் பிரச்சனை இல்லை மறுபடியும் நியாபகப்படுத்த நாங்க வந்துட்டோம்.

இன்று - அன்று இப்படி மாறி மாறி வரும். குழப்பம் இல்லாமல் படிக்கலாம்.

படிச்சு உங்க கருத்தை கண்டிப்பா சொல்லுங்க டியர்ஸ்.
158634304_2939227209639290_1876566012081282620_o.jpg

வஞ்சம் - 1

வஞ்சம் - 2
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Welcome sha?? விஷ்ணு காரிகை படிக்க ரொம்ப நாளா waiting... வாழ்த்துக்கள் ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Welcome sha?? விஷ்ணு காரிகை படிக்க ரொம்ப நாளா waiting... வாழ்த்துக்கள் ??
நன்றிக்கா ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Wow super dear??
வாங்க வாங்க.
உங்களை தான் தேடிட்டு இருந்தேன் ரொம்ப நாளா.....
வந்துட்டேன் வந்துட்டேன்... அமேசானுக்கு கதை எழுதுறதுல பிஸி ஆகிட்டேன். அதுதான் லேட்... இப்போ வந்துட்டேன்ல. இனி பாருங்க ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top