• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வணக்கம் மக்களே !!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் மனோரஞ்சனி :love:

இந்த குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.???

என் பெயர் அனிதா ராஜ்குமார். இந்த தளத்தில் ஐந்து வருடங்களாக எழுதி வருகிறேன்.

எழுத்து உலகில் மைல் கல் பதிய வாழ்த்துக்கள்.

உங்களின் கடின உழைப்பிருக்கும், பெற போகும் வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள்.

எந்த உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள்.

உங்களின், 'உன் இம்சைகளை யாசிக்கிறேன்' என்ற நாவலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

படிக்கச் ஆவலாய் இருக்கிறேன்.

அன்புடன்
அனிதா??

1599020482147.png
 




Manoranjani

நாட்டாமை
Author
Joined
Aug 8, 2020
Messages
47
Reaction score
94
உங்களுடைய அன்புக்கு ரொம்ப பெரிய நன்றி அனிதா மேம். ? :love:

புதியதா எழுத தொடங்கின எனக்கு உங்க ஆதரவு கண்டிப்பா தேவை. ?

என் கதையை படிச்சு தொடர்ந்து உங்க கருத்துக்களையும் ஆதரவையும் கொடுங்க. ?

உதவி தேவைப்படும் போது நிச்சயம் கேட்பேன். நன்றி மேம்!?



ஹாய் மனோரஞ்சனி :love:

இந்த குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.???

என் பெயர் அனிதா ராஜ்குமார். இந்த தளத்தில் ஐந்து வருடங்களாக எழுதி வருகிறேன்.

எழுத்து உலகில் மைல் கல் பதிய வாழ்த்துக்கள்.

உங்களின் கடின உழைப்பிருக்கும், பெற போகும் வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள்.

எந்த உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள்.

உங்களின், 'உன் இம்சைகளை யாசிக்கிறேன்' என்ற நாவலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

படிக்கச் ஆவலாய் இருக்கிறேன்.

அன்புடன்
அனிதா??

View attachment 27002
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
உங்களுடைய அன்புக்கு ரொம்ப பெரிய நன்றி அனிதா மேம். ? :love:

புதியதா எழுத தொடங்கின எனக்கு உங்க ஆதரவு கண்டிப்பா தேவை. ?

என் கதையை படிச்சு தொடர்ந்து உங்க கருத்துக்களையும் ஆதரவையும் கொடுங்க. ?

உதவி தேவைப்படும் போது நிச்சயம் கேட்பேன். நன்றி மேம்!?
see your inbox ma. i posted message there.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top