• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வரம் | சின்னஞ்சிறுகதை - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
”முட்டாள், முட்டாள்!”

இந்த வசையைக் கேட்டுக் கேட்டு மனமொடிந்து போன அவன் ஒரு ஞானியிடம் சென்றான்,

“ஐயா! என்னை முட்டாள் என்று அனைவரும் திட்டுகின்றனர், தாங்கள்தான் எனக்கு ஒரு நல்வழி காட்ட வேண்டும்…”

“கவலைகொள்ளாதே மகனே, அதோ அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் செய்து வா, இறைவன் தோன்றி உனக்கு நல்லருள் புரிவார்!”

– இதைக் கேட்டு மகிழ்ந்து அவன் அதேபோல் தவம் புரியத் தொடங்கினான்.

பல நாள்கள் உணவு, நீர், உறக்கம் ஏதுமின்றி தவம் புரிந்தான். கடுமையான தவம், அவனது தவத்தை மெச்சிய இறைவன் அவன் முன் தோன்றினார்.

“மகனே! உன் தவத்தை யாம் மெச்சினோம், உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறோம், வேண்டுவதைக் கேள்…”

“இறைவா! என்னை அனைவரும் முட்டாள் என்று ஏசினர், ஆனால் என் தவத்தை மெச்சித் தாங்கள் வந்தது என் பாக்கியம்… எனக்கு தாகம் தீர்க்க இளநீர் வேண்டும்!”

அவ்வாறே வழங்கினார் இறைவன்,

“மகனே! உனக்குப் பயன் தரக்கூடிய எவற்றையாவது வரமாகக் கேள்…”
என்றார் இலேசான கடுப்புடன்.

“நல்ல வேளை, என்னை எச்சரித்தீர்கள், இல்லை என்றால் என் இரண்டாவது வரமும் வீணாகியிருக்கும்!” என்றவன் சிறிது நேர யோசனைக்குப் பின் நான்கு மாம்பழங்களை வரமாய்க் கேட்டுப் பெற்றான்.

“மகனே, நான் உனக்கு அளித்ததில் ஒன்று ஞானப்பழம், அதை உண்டுவிட்டு உன் மூன்றாவது வரத்தையாவது உருப்படியாய்க் கேள்”

அவனும் பழங்களைத் தின்று முடித்தான்,

“இறைவா! இதோ என் மூன்றாவது வரம்… எனக்கு மேலும் பத்து வரங்கள் வேண்டும்!”

* * * * * * * * * * * * * * * * * * *​
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Me first ??

இவனா முட்டாள் .... அருமையான கதை ப்ரோ??
‘எல்லாம் தங்களிடம் குடித்த யானைப்பால் அக்கா...’ :LOL::LOL::LOL::LOL:

நன்றி :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Aagha.. mudive illamal neendu konde irukume ithu.. saamy paavam.. ??? athaan ipolaam nerla varathe illa ??
ஹா ஹா, ஆமா... அப்போ போனவர்தான், இன்னும் வரல... (உன்னோட மழை மாதிரியே!) :LOL::LOL::LOL:

:):):)(y)(y)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹா ஹா, ஆமா... அப்போ போனவர்தான், இன்னும் வரல... (உன்னோட மழை மாதிரியே!) :LOL::LOL::LOL:

:):):)(y)(y)
Aagha ellarum maranthutaanga nu silent taa suthuna padaar nu odachiteengale.. athuvaaaaaa utkaarnthu type panna vara maattiku.. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top