• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode வருணமொழியாள்(ழ்) முடிவுரை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,993
Reaction score
12,201
Location
Gobichettipalayam
ஹாய் மக்களே!🙋‍♀️


ஒருவழியா வருணமொழியாள்(ழ்) முடிச்சிட்டேன்.😌


ஹப்பாபாஆஆஆஅஅ!😴


இரண்டு கதையை இணைச்சு அவங்க வாரிசை வச்சு எழுதி முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு. முடியலலலலல... 😝


இந்த(எங்க) ஜெனரேஷன்ல நடக்கிற தப்பை சொல்லணும்னு தோணுச்சு. அதுவும் இந்த கதையில இருக்க கான்செப்ட் அன்ட் டெக்னாலஜினால நடக்கிற சதிகள் சொல்லியே ஆகணும்னு இருந்துச்சு.😒


அதுதான் இந்தக் கதையில அதை வச்சேன்.🤩


ஒருவழியா சொல்லியும் முடிச்சாச்சு. ஹாப்பி என்டிங் குடுத்த நம்பிக்கை.❤😍


எல்லாரும் அடுத்த நாவலுக்கு வெயிட்டிங்னு சொன்னீங்க. அதைப் பாத்தவுடனே பக்குன்னு ஆயிடுச்சு.🙄


அப்படி எல்லாம் என்னை நம்பீடாதீங்க.🙈 ஏன்னா அடுத்த இரண்டு கதைக்கு கான்செப்ட் ரெடியா இருக்கு. ஆனா, எழுததான் சுத்தமா டைமில்ல.😂


பட் ஐ ப்ராமிஸ் யூ, "கண்டிப்பா என்னோட பைனல் எக்ஸாம்ஸ் முடிச்ச பத்து நாள்ல கதை போட ஸ்டார்ட் பண்ணிடுவேன்"🤝


அடுத்த இரண்டு நாவல்கள்..


1) சந்திரஞ்சா🔥
IMG-20220403-WA0016.jpg

2) கடாரம் கொண்டான்👑


IMG-20220522-WA0014.jpg

என்னை மறக்க மாட்டீங்கனு நம்பறேன் மக்காஸ்!☺


கண்டிப்பா ரீடரா இருப்பேன். பட் ரைட்டர் மோட் இன்னும் ஐஞ்சு மாசம் ஆகும்.😁


நன்றி.
யாழினி மதுமிதா😎


என்னுடைய பிற நாவல்கள்..


1) சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே💘





2) மறையாதே என் கனவே💛😘




3) மெல்ல யாழ் மீட்டுதே💙🎶




4) கிட்காட் கஸாட்டா😍🍫




5) அற்றைத் திங்கள் மழைத்துளி!❤⛈




6) நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு!❣🎶




7) வருணமொழியாள்(ழ்)🌧⚡


 




Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
614
Location
Salem
ரொம்பவும் டைம் எடுத்துடாதீங்க. அனைவரும் காத்துக் கொண்டு இருக்கிறோம் . தலைப்புகள் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.பரிட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள். (y)
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,993
Reaction score
12,201
Location
Gobichettipalayam
ரொம்பவும் டைம் எடுத்துடாதீங்க. அனைவரும் காத்துக் கொண்டு இருக்கிறோம் . தலைப்புகள் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.பரிட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள். (y)
Romba Nanri sis! ❤😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top