• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

வாங்க விளையாடலாம்..

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
8,752
Likes
26,851
Points
589
Location
Tirupur
#1
என்னதான் இருந்தாலும் நம்ம தமிழர் இல்லையா? அதனால் நம்ம பண்பாடு பற்றி கொஞ்சம் பேசும் பாடல்களை வைத்து ஒரு விளையாட்டை விளையாடலாம்..

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள், இப்பொழுது அழியும் நிலையில் இருக்கும் நாட்டுபுற பாடல்களின் வரிசையில் நம்மை திரும்பிப் பார்க்க வைத்த ஓர் பாடல்.

• பரதநாட்டியத்தில் வந்த உங்களைக் கவர்ந்த பாடல்கள் அது ஏன் பிடித்தது என்ற காரணம்?

• நாட்டுபுற பாடல்கள் வரிசையில் மேல தாளங்களின் மகத்துவம் நிறைந்த பாடல்கள்

• பாடல்களில் புதுமையைப் புகுத்தி இசையமைத்த பாடல்களை சொல்லுங்கள்..

• நம்ம நாட்டின் பண்டிகை, திருவிழாவின் அருமையை அழகாக சொல்லும் பாடல்கள்...

இந்த போட்டியின் கண்டிசன்

இவை அனைத்தும் நடுத்தர பாடலாக இருக்க வேண்டும். ஒருவர் சொன்ன பாடலை மீண்டும் மீண்டும் சொல்வதை தவிர்த்துவிட்டு சொல்லுங்கள். மேலே முதலில் இருப்பது மட்டும் அதற்கு விதிவிலக்கு.

நான் இதில் முதலில் சொல்கிறேன்..

• எனக்கு பிடித்த பாடல் வரிசையில் அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட இந்த பாடல் அண்ட் கவிதை கேளுங்கள் சாங். இது பிடிக்க காரணம் முதலில் ரேவதி அக்காவின் பாரதம் பேசும் விழியன் மொழிகள். இரண்டு பாடலின் வரிகள்.

• நவரச நாயகன் கார்த்திக் நடித்த பெரிய வீட்டு பண்ணையார் படத்தில் எடுத்து வந்தேன் தொடுத்து வந்தேன் பாடல். அதில் இசை கருவியின் பெருமைகள் சொல்லப்பட்டு இருக்கும்..

• சிந்துபைரவி படத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடல். மரிமரி நின்னே முறையிரே என்ற கர்நாட்டிக் சாங் அப்படியே நாட்டுபுற மேட்டில் பாடியிருப்பாங்க.

• நதியா மேடம் நடித்த பூவே பூச்சூடவா படத்தில். மத்தாப்பூ சுட்டு சுட்டு போடட்டுமா பாடல். தீபாவளி பண்டிகை குறித்து வரும். அந்த நேரத்தில் இல்லறங்களில் நடக்கும் விஷயத்தை வெகு அழகாக சொல்லியிருப்பாங்க..

இந்த மாதிரி உங்களோட கமெண்ட் பதிவு செய்ங்க பார்க்கலாம்...
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Messages
15,372
Likes
39,446
Points
589
Location
madurai
#2
nice கேம் சந்தியா பாட்டுன்னு சொல்லிட்டா நான் வந்துருவேன் சந்துமா..

பரதநாட்டியம்- சலங்கை ஒலி.... நாத விநோதங்கள் சாங், ஓல்ட் நிறைய இருக்கு, அது சொல்லகூடாதுன்னு சொன்னதால் இந்த பாட்டு இல்லன்னா பத்மினி தான் my சாய்ஸ்.

நாட்டுபுறப் பாட்டு--- முரட்டுக்காளை---- அண்ணனுக்கு ஜே சாங்

பாடல்களில் புதுமை சொன்ன நிறைய இருக்கே--- சுந்தரி கண்ணால் ஒரு சேதி- தளபதி movie அதுல இருக்கிற புதுமை இன்னும் எந்த பாட்டுலயும் repeat ஆகலே

கர்நாடிக் சாங்--- ராகவேந்திர படம்---ஆடல் கலையே தேவன் தந்தது--- கேஜே வாய்ஸ்-

பண்டிகை திருவிழா--- 16 வயதினிலே-- மஞ்சள் குளிச்சு அள்ளி முடிச்சு
 
Messages
1,142
Likes
3,804
Points
155
Location
Trivandrum
#3
நாட்டுபுற பாடல்கள்ள இந்த பாட்டுகள் ரொம்ப பிடிக்கும்
பாட்டு கேக்கும் போதே கால் தன்னாலே ஆட்டம் போடும்

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒணப்ப தட்டும் தாரேன்
ஒத்துக்கிட்டு வாடி நம்ம ஓட பக்கம் போலாம்

மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டுப் பேசும் இது
மறையாத என்னுடைய பாசம்
 
Messages
1,142
Likes
3,804
Points
155
Location
Trivandrum
#4
கர்நாடிக் பாட்டுன்னாலே...

மலையாள படம் மணி சித்திர தாழ் படத்துல வர்ற

ஒரு முறை வந்து பார்த்தாயா
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ ஒரு முறை வந்து பார்த்தாயா
என்மனம் நீ அறிந்தாயோ
திருமகள் துன்பம் தீர்ப்பாயா
அன்புடன் கையணைத்தாயோ

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று

மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
 
Messages
3,908
Likes
14,927
Points
353
Location
Tamil Nadu
#5
?பரதநாட்டியம் என்றால் நினைவில் வருவது ???பானுப்பிரியா. ..தான். .. images.jpeg

?அழகன் திரைப்படத்தில். ..
சாதி மல்லி பூச்சரமே. ..
சங்கத் தமிழ் பாச்சரமே. ..
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி. ..
என்னென்னு முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ. ...
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம். ..
கன்னித்தமிழ் தொண்டாற்று. ..
அதை முன்னேற்று. ..
பின்பு கட்டிலில் தாலாட்டு. ..

?பாடல் இயல்பாய் இருக்கும். ..
எத்தனை முறை பார்த்தாலும் அழுக்காது. ...

?பாலச்சந்தர் ????????????????????????????
 
Messages
9,948
Likes
25,498
Points
589
Location
Chennai
#6
பரதம்- உன்னை காணாத நாள் இங்கு நாள் இல்லையே - விஸ்வரூபம் படத்துல

பண்டிகை பாட்டு - உன்னை கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி - கல்யாண பரிசு

பாய்ஸ் - மாத்தி யோசி பாடல்

நாட்டுப்புற பாடல்- ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு

எல்லாம் ரொம்ப பிடிக்கும் காரணம் லா கேக்கப்புடாது @sandhiya sri ?????????
 
Last edited:
Messages
2,144
Likes
5,620
Points
230
Location
Sharjah
#7
வித்தியாசமான கான்செப்ட்.

எந்த இசைக்கருவிகளையும் பயன்படுத்தாமல் கும்கியில் இந்த பாடல் எடுத்து இருப்பாங்க. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top