• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாசகர்களே ஒரு நிமிடம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rajiprabha

முதலமைச்சர்
Joined
Apr 24, 2018
Messages
6,442
Reaction score
5,504
Location
Colombo
Really enjoining reading this historical novel after long time. I would say பல்லவன் கவிதை is equal to my favorite கல்கியின் சிவகாமியின் செல்வன், பொன்னியின் செல்வன் and அகிலனின் வெங்கையின் மைந்தன். ???❤❤ ❤ ???Hope we get another amazing story after பல்லவன் கவிதை?
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,417
Location
Vellore
நாவல் முடிய போகுதா... நான் படிக்க ஆரம்பிக்கிறேன் அழகி சகி... எப்போதும் அழகியின் மயக்கும் எழுத்திற்கு நாங்கள் அடிமை??? மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி... சரித்திர நாவல் பெருமுயற்சி செய்து அற்புதமான படைப்பை தந்ததற்கு நன்றிகள் ❤❤❤
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
????கதை படித்ததும் அழகியோடு அழகாய் பகிர்ந்துர்த்துக்கொள்கிறேன்....
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Really enjoining reading this historical novel after long time. I would say பல்லவன் கவிதை is equal to my favorite கல்கியின் சிவகாமியின் செல்வன், பொன்னியின் செல்வன் and அகிலனின் வெங்கையின் மைந்தன். ???❤❤ ❤ ???Hope we get another amazing story after பல்லவன் கவிதை?
மிக்க மிக்க மகிழ்ச்சி ராஜி.
பெரிய ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிடுகிறீர்கள், எனக்கு அதற்குச் சற்றும் தகுதியில்லை.
நிச்சயம் இன்னொரு கதையில் சந்திப்போம்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நாவல் முடிய போகுதா... நான் படிக்க ஆரம்பிக்கிறேன் அழகி சகி... எப்போதும் அழகியின் மயக்கும் எழுத்திற்கு நாங்கள் அடிமை??? மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி... சரித்திர நாவல் பெருமுயற்சி செய்து அற்புதமான படைப்பை தந்ததற்கு நன்றிகள் ❤❤❤
மிக்க நன்றி யுவகார்த்திகா.
நேரம் கிடைக்கும் போது படிங்க.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
????கதை படித்ததும் அழகியோடு அழகாய் பகிர்ந்துர்த்துக்கொள்கிறேன்....
நன்றி இமையி.
நேரம் கிடைக்கும் போது படிங்க.?
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
அய்யகோ இது என்ன கதை நிறைவு பெறப்போவதாக கூறி எங்களை வருத்தப்பட வைத்து விட்டீர்களே.
பல்லவர் பரிவாதனி தான் தனது முதல் மனைவி என்று உலகிற்கு அறிவிப்பாரா?
மார்த்தாண்டனின் பெரிய தந்தை திருந்த வாய்ப்பு உண்டா?
அவர் செய்த தவறினை மார்த்தாண்டனோ, அவன் தந்தையோ புலிகேசிக்கு விளங்க வைப்பார்களா?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அய்யகோ இது என்ன கதை நிறைவு பெறப்போவதாக கூறி எங்களை வருத்தப்பட வைத்து விட்டீர்களே.
பல்லவர் பரிவாதனி தான் தனது முதல் மனைவி என்று உலகிற்கு அறிவிப்பாரா?
மார்த்தாண்டனின் பெரிய தந்தை திருந்த வாய்ப்பு உண்டா?
அவர் செய்த தவறினை மார்த்தாண்டனோ, அவன் தந்தையோ புலிகேசிக்கு விளங்க வைப்பார்களா?
ஆஹா! எத்தனைக் கேள்விகள் பாரதி?!?
உங்கள் அத்தனைக் கேள்விகளுக்கும் அடுத்தடுத்த பதிவுகள் பதில் சொல்லும்.
ரசித்து படிப்பதற்கு நன்றி.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top