• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாணி ஜெயராம் அம்மா பாடல்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Ada poda...
இப்படி எல்லாம் சலிச்சுக்க கூடாது தெய்வா... :D:D போய் இன்னும் ரெண்டு மூணு ஓல்ட் songs போட்டு விடு:p:D
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
இப்படி எல்லாம் சலிச்சுக்க கூடாது தெய்வா... :D:D போய் இன்னும் ரெண்டு மூணு ஓல்ட் songs போட்டு விடு:p:D
Nalaiku poturen ka...ipo feeling ??
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
எனக்கும் தான் பிடிக்கும். வாணிம்மாவைப் பற்றி கண்ணதாசனே சொல்லியிருப்பார் அவர் அந்தக் கலைவாணியே தான்னு. அவங்க வீட்டுக்காரரும் அவங்களுக்கு ஆதரவுன்னு. டாக்டர் கமலா செல்வராஜனும் வாணிம்மாவும் விஜய் டீவியில காஃபி வித் அனுவுல வந்திருந்தாங்க அப்ப டாக்டர் சொன்னவா வாணிம்மா ஹிந்தி சினி உலகில் லதா மங்கேஸ்வரவிட இவங்க முன்னனில வந்திருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ்னு. "மல்லிகை முல்லைப் பூபந்தல்", "நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்", "ஆகாயத்தில் தொட்டில் கட்டி", 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு", "நான் பாடிக் கொண்டேயிருப்பேன்", "நானா பாடுவது நானா" இன்னும் பல
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top