Reviews வாணி லாஜாத்தி? UUP க்கு இந்த மஹாவின் விமர்சனம்?

Maha

Author
Author
SM Exclusive Author
#1
??வாணி லாஜாத்தி ??

விமர்சனம் என்ற பெயரில் என் கிறுக்கல்கள் இதோ உங்களுக்காக.... ? பிழை இருப்பின் மன்னிப்பு... !ஹீஹீ ?அது எல்லாம் கேக்க மாட்டோம் இல்ல, ஏன்னா பிழை இல்லாமல் ஏழுதின அது மஹாவே இல்லையே வாணி லாஜாத்தி?? பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறுமையா படிச்சா இந்த மஹா பிழையும் மறப்பார், ரசிப்பார் ?

மேட்டருக்கு வரேன்...

பரமுப்பா... ?
யோவ் பலமு...? உங்களை தொம்ப புதித்து போச்சு யா எனக்கு தெளியுமா,

ஹாஹா... அய்யோ சாமி, வாணி மா!? ??சாத்தியமா சொல்றேன் இந்த குழறல் பாஷை ஒவ்வொரு வார்த்தையும் மாத்தி யோசிச்சு பேசுறது ரொம்ப குஷ்டம் யா ?உங்க அளவுக்கு நமக்கு வராது பா ??

பலமு, குடி மகனே பெரும் குடிமகனே ஹே...ஹே...
எப்பிடி எப்பிடி...
"ரோஜா மலரே ராஜகுமாரி...
பாரு...அருகில் வரலாமா வா...
யோவ், துண்டு பீடி ?அருகே போயி தான் பாரும்மய்யா, உம்ம இடுப்பில் துண்டு இருக்குமாய்யா,
ஏதோ அம்மினி கொஞ்சம் இறங்கி வந்து இருக்காங்கன்னு, உடனே ரொமான்ஸ் பண்ணற அளவுக்கு வந்துட்டிரு, ஹும்?நடத்து வாத்தியாரே ?.
குடிகாரன், இருந்தாலும் பாசம் காட்டுவதில் குபேரன் நீங்க பரமுப்பா . எப்போவும் குடிக்குறவங்களை ஒரு பேட் இமேஜில் ப்ரொஜெக்ட் பண்ணி பார்த்து, படிச்சுட்டு இருந்த நமக்கு வாணிஷாவின் இந்த பரமு கேரக்டர் படு வித்யாசம்.

ஆனால் உண்மையும் கூட, ஏன்னா என் அப்பாவின் சாயல், பாராமுவிடம் தெரிவது தான்.
( அளவான குடி என் அப்பாவிடம் , ஆனா பரமுப்பா கொஞ்சம் அதிகம் தான்). குடிச்சுட்டா கலாட்டா செய்யும் குடிமகனுக்கும் மத்தியில் அதிகமாக பாசம் காட்டும் ரகம் என் தந்தை அதை பருமுவிடம் கண்டேன், ரசிச்சேன்.
இதில் செம்ம heighlight பரமு பேசும் அந்த போதை மொழி தான் யா... லவ் இட் செல்லமே... சும்மா பிச்சி பிச்சி வெளுத்து வாங்கிட்ட டா வாணிஷா சப்பாஸ் பெண்ணே ???
பரமு பேசினாலே ஒரு குதூகலம் சிரிப்பு சந்தோசம் வருதுன்னா அதுவும் குடிமகன் பாஷையில்...?
ஆல் கிரெடிட் goes to darling நீங்க தான் யா. யோவ் வாணிலிங்கு ரொம்ப பாராட்டுறேன்ன்னு வானத்துக்கு பிளையிங் ஹா?, இறங்கு இறங்கு டார்லி ஹீஹீ? சும்மா kidding டா

நான் இன்னும் நிறையா சொல்லணும் நினைக்கிறேன்... என்னா...? ?‍♀️ என் கை கொஞ்சம் டிங்கரிங்கில் இருக்கு டியர் ரொம்ப டைப் தட்ட முடியல ரைட் கட்டை விரல் வீங்கி மார்க்கர் பண்ணுது (எல்லாம் வலியோ வலி தான் ) இல்லனா நேத்து படிச்சு முடிச்ச யூடிக்கு இவ்வளவு நேரம் பிடிச்சது விமர்சனம் தட்டி போட,

சரி அதை விடுங்க, ஆமா... ?எங்க இருந்து யா வருது இவ்வளவு நகைசுவை உணர்வு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதம், அதுவும் அந்த ட்ரங்கன் மயக்கும் பாஷை சும்மா பட்டையை கிளப்பாரே லாஜாத்தி ?

நான் பரமு அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் டார்லி.அவரை மறக்க முடியாது . இனி எந்த குடிமகனை பார்த்தாலும் பரமு பிளாஷ் ஆவது உறுதி டா , சத்தியம் ???

கதிர்... ?
இந்த சிறு வயது கதிர் அமைதியா இருந்தே கொள்ளை அன்பு காட்டி மனசை கொள்ளை அடிக்குறான் என்றால்.

இந்த வளர்த்து கெட்ட ரெண்டு ரெட்டை புள்ளைக்கு தகப்பன் கதிரு இருக்கானே அதுக்கும் மேல காதல் ரசம், பாசம் பிழிஞ்சு ?நம்பளையும் கரைச்சு ரொம்ப இளமையா பீல் பண்ண வச்சு, மனசை கொள்ளை அடிக்கிறான் இந்த போலீஸ்திருடன்?

சண்மு மேல ஒரு ஜெலோஸ் வருதுன்னுன்னா பாருங்க ?

அவன் அன்பு அவ்வளவு பதிக்குது யா, கற்பனைக்கும் எட்டாத காதலை கொட்டோ கொட்டுன்னு கொட்டுறான் மா இந்த இடியட் போலீஸ்க்காரன்...
"இப்போ என் மனசிலும் ஒரு ஆசையை தூண்டி விட்டுட்டான்னா பாருங்க..!". ஆமா யா உண்மை தான் ??அய்யோ...? ?நோ கற்பனை, நம்ப ஆசை சின்ன வயது கதிர் மேல ஜெல்லம். (பரமு ஸ்டைலில் செல்லம் சொல்லி பார்த்தேன் ?)

ஏன் இந்த கடவுள் நமக்கும் எல்லாம் சிறு வயதில் அவனை போல, ஒரு நல்ல அதாவது நல்ல நண்பனை கண்ணுல காட்டலையே என்ற ஆசை தான்.??ஹாஹா ?... too லேட் இல்ல ?‍♀️

இருந்த மட்டும் நாம லவ் பண்ணி கிழிச்சுடுவோம்..? ஹாஹா... சண்மு ஏதோ வாயால பேசி அவனை விரட்டி விட்டுட்டா, நாம பேசாமலேயே அந்த இடத்தை விட்டே துண்டை காணோம் துணிய காணும்ன்னு ஓடியே போயி இருப்போம் இல்ல அந்த வயதில் ...

அம்புட்டு தைரியமான பொண்ணுங்க நாங்க . ??சரி, என் ஸ்கூல் லைப், ஒரு சின்ன இன்சிடென்ட் ஒண்ணு நியாபகம் வருது எடுத்து விடவா... வேண்டான்னா சொல்ல போறிங்க, சரி ஜாலியா ஜொள்ளுவோம், சீ... சொல்லுவோம், நாம படிச்சது கோ -எய்ட் ஸ்கூலு கண்ணு, ரொம்ப reserved அடியேன் ?

அய்யே ?... சிரிக்காதிங்க டார்லி, செத்து போன பக்கத்து வீட்டு ஆயா மேல சத்தியம் யா ?

என் கூட படிச்சா பையன் நல்ல உயர்த்த மனிதன் ( அவ்வளவு height டு ?நம்பள அசால்ட்டா தினம் பார்ப்பான், எண்ணே அதிகம் பேச மாட்டான். நாம தான் அமைதி புறா ஆச்சே எப்பிடி நம்ப கிட்ட பேச்சு வரும் ...
என் பிரண்ட் கிட்ட தான் எல்லா வழிச்சாலும் தினம் கடலை போட்டுட்டு இருப்பான். கூடவே நானும் தான் இருப்பேன், இது போல நிறைய காட்சி எல்லாம் பாக்கலாம் வேற வழி ஒரே கிளாஸ் ஆச்சே இதுங்க ரெண்டு வாயை பார்த்துட்டு...??
அவளும் அவனை லவ் பண்ணா அது எனக்கு மட்டும் தெரியும். ஒரு நாள் அந்த வளர்த்த பாக்கி, திடீன்னு ஒரு லெட்டர் என் கையில் குடுத்து ஒன்னும் சொல்லாமல் திரும்பி பாக்காம வேகமா போயிட்டான். எனக்கு ஒண்ணு புரியல... எதுக்கு நம்ப கிட்ட குடுக்குறான்னு ஓஹோ...காதல் தூது போலன்னு நினைச்சு, அவனுக்கும் அந்த ஜுரம் வந்துடுச்சுன்னு நினைச்சு ரொம்ப பயபக்தியா அதை அவனை லவ் பண்ணும் என் தோழி கிட்ட குடுத்துட்டு போயிட்டேன். அப்போ எல்லாம் ஏது போன்... லெட்டர் தானே ஷரிங்... மறுநாள் வந்தா என் freind மூஞ்சில ஆம்லெட் போடலாம் அவ்வளவு உஷ்ணம் ??எண்ணமான்னு கேட்டா வாய்க்கு வந்தா மொழி எல்லாம் அர்ச்சனை பண்ணி அந்த லெட்டரை என் கையிலேயே நசுக்கி குடுத்துட்டு போயிட்ட ஒன்னும் புரியாம பிரிச்சு படிச்சா அந்த வளர்த்து கெட்டவன் எனக்கு இல்ல லவ் ப்ரொபோஸ் பண்ணி இருந்தான் சண்டாளன்... ??அதுக்கு அப்புறம் நான் ஸ்கூல் பக்கம் ரெண்டு வரம் தலை வைச்சு படுக்காதது வேற விஷயம்...?
லவ்ன்னா ஊரு கோடியில் இருப்போம் இல்ல அம்புட்டு வீர மங்கை நாங்க, எல்லாம் பயம் மா, இல்லனா என் அண்ணன் வாசலில் கிரிக்கெட் மட்டையோடு இல்ல நிப்பாரு ?

?.விமர்சனம் பண்ண வந்து சொந்த கதை பேசி சூனியம் வெச்சுக்கும் முதல் ஆள் நானா தான் இருப்பேன் நினைக்கிறேன். அதை மறந்து அடுத்து லைன்னுக்கு ஜம்ப் ஆக்கிடுங்க சரியா.

சரி கதிர் கதை பாதியில் நிக்குது அதுக்கு வரேன்,
??அய்யா கதிரு...நீ போலீஸ் இல்ல டா திருடன் ஆமா, ஏன் தெரியுமா சின்ன வயசுல இருந்து இப்போ ரெண்டு புள்ளைக்கு தகப்பன் ஆன பிறகும் சண்மு கிட்ட நீ காட்டும் உன்னோட மாசில்லா அன்பு இருக்கே, ப்ப்பாஆஆஆ, ?போட போட... ?‍♀️ அன்பை காட்டியே எங்க அத்தனை பேரையும் கொள்ளை அடிச்சிட்டே ????

சண்மு.... ???

எனக்கு அந்த குட்டி பொண்ணு சொறி சண்முவை தான் ரொம்ப பிடிக்கும் காரணம் அவளோட வெளிப்படையான எந்த சூது வாது,அற்ற கள்ளம் இல்லாத குணம், அவளோட humour சென்ஸ் குறும்பு, அவள் செய்யும் சின்ன சின்ன கலாட்டா. அவளோட பரம ரசிகை ஆகிட்டேன் நான்.
அப்பிடியே தலை கீழ் இந்த குமரி சண்மு, அவள் வாழ்ந்த ஆஸ்திரேலியா வாழ்க்கை,
அவள் பட்ட துயரம், நினச்சு பார்க்கவே படு பயங்கரமா இருக்கு, கண்ணை காட்டி காட்டில் விட்டது போன்ற நிலை, கதி கலங்கி போனது தான் உண்மை. ஒரு நிமிடம் நம்மை அந்த சூழ்நிலையில் நினைச்சு பார்த்ததுக்கே கொலை நடுங்கி போனது தான் உண்மை.

வெளிநாட்டில் உண்மையாக சில, பல இது போல் பாதிக்க பட்ட பெண்களும் இருக்க தானே செய்றாங்க, நாம பத்திரிகையில் படிச்சும் இருக்கோம் சிலர் சொல்லி காதால் கேட்டும் இருக்கோம். ஏன் ஒரு பழைய படம், நடிகை ஜெயப்பிரதா நடிச்சது நினைக்கிறேன் எப்போவோ பார்த்தது. இதே போல, இல்ல இதை விட இன்னும் கொடுமையா இருக்கும் அந்த பெண்ணோட கதை.
சண்மு கதையில் மட்டும் இல்லை எங்கள் மனசிலும் வாழ்ந்துட்டா இனி எப்பவும் வாழ்வா. ?

கண்ணன் பிரதாப்..
. எதுவும் சொல்வதற்கு இல்லை நிறைய திட்டி தீத்துட்டேன், கடைசியா ஒண்ணு திட்டிடுறேன் பிரதாப் ? நீ கண்ணன் வாழ்க்கையில் மட்டும் வராம இருந்து இருந்த, அவன் நல்லவன் தான் டா. வானிஷாவின் கதையில் நான் வெறுக்குற முதல் ஆண் மகன், ( சீ... நீ... என்னவோ...அந்த பேரு சொல்ல கூட தகுதி இல்லாதவன். ) நீ மட்டும் தான்டா போயி தொலை.

தவமங்கை...
ஏன் அவளை எதற்கோ தவம் இருப்பது போல் தனியா விட்டுட்டீங்க டார்லி நல்ல பெண் அவள். அவளுக்கு ஒரு ஜோடியை கோர்த்து விட்டு இருக்கலாம் இல்லை அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும் உங்க கிட்ட ரைட் டா ??

பெருமாள்...
அண்ணாச்சிப்பழம் இந்த அண்ணாச்சி வெளியே முள் உள்ளே அவ்வளவும் இனிப்பு நல்ல நட்பு.

மீனாட்சி அம்மா, பார்வதி மா...
(பாரு ?)இவங்க எல்லாம் உண்மையா வாழும் characters. தத்ரூபமாய் அவங்கவங்க வேலையை காண கச்சிதமா கதையோடு பயணிச்சு, நிறைவாக இருந்தது. என்ன இருதுருவம் கடைசி வரை ஒண்ணு சேரல. அது நல்லது தான் உள்ளே கசப்பு வெளியே சிரிப்பு வைத்து உறவாடுவதை விட விலகி நின்று வெளிப்படையாக இருப்பது நன்று.
இந்த முடிவு எனக்கு பிடித்தம் தான் வாணிஷா.

கதை...
உண்மையா மனசை பாதிச்ச கதை இது வாணி மா. யாரா இருந்தாலும் கொஞ்சம் பயப்படுவாங்க ஒரு கனமான இது போல் ஒரு கதையை கையில் எடுக்க, ஆனா நீங்க படு நேர்த்தியாக எழுதி அதுக்கு அழகான காதல் கோர்த்து அழகு சேர்த்து நியாயம் செய்து இருக்கிங்க பிரில்லியண்ட் writter நீங்க, ஏதோ மாயாஜாலம் உண்டு உங்க எழுத்தில்.
உங்கள் அருமையான கதைகளும் மேலும் மேலும் நிறைவாக வர வாழ்த்துக்கள் ??

ஒன் மோர்... கடைசியா சொல்லிக்கிறேன் உங்களுக்கு தெரியாது நீங்க உங்க எழுத்து, ஹாஸ்யம், நல்ல சமூக கருத்து மூலம் தெரியாத பல விஷயங்கள் புகுத்தி நிறைய பேருக்கு தெளிவு தந்து இருக்கிங்க மனா நிம்மதியும் ஆறுதலும், ஒரு மாறுதலும் குடுத்து இருக்கிங்க, அதில் நானும் ஒருத்தி பல இடர்களின் மத்தியில் ஒரு diversionகாக தேடி வந்தது நானும் தான் .
வாணிஷா, மேலும் தொடரட்டும் உங்க தொண்டு... with lots of love மஹா ?????
இது வரை இவ்வளவு பெரிய விமர்சனம் நான் யாருக்கும் எழுதியது இல்லை முதல் முறை வானிஷாவுக்காக மேலும் வளரனும், எழுதணும் வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ???
 
Last edited:
#2
:love::love: செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர். ...
ஒருவரை கூட விட்டவைக்கல. ...
?????????????

நம்ம வநிஷா தவமங்கை வைத்து புதிய கதை ஆரம்பிக்க போறாங்க. ... நீங்க பார்க்கலியா. ...
 
Premalatha

General
SM Team
#3
Maha Yakaav super duper ????
Detail analysis ???

உங்க தமிழ் பிழை ஒரு பொருட்டே இல்ல ஏன்யென்றா இங்க பாதி பேர் என்னையும் சேர்த்து ்அப்படி தான் இருக்கோம்.??

உங்க லவ் ஸ்டோரி சூப்பர்.. இப்ப அந்த வளர்ந்து கெட்டவன் என்ன பண்ணுறான் ???
 
Last edited:
#4
சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் விமர்சனம், மஹாலக்ஷ்மி டியர்
ஜெயப்பிரதா நடித்த படம் "47 நாட்கள்"
சிவசங்கரி எழுதிய நாவலை வைச்சு எடுத்த படம்
 
vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#5

Maha darling,

Jemmada review. Appava paramu moolama pakaren sonneenga. Nanum engappavuku dedicate panna thaan antha character eluthanen. En appavum kudimagan thaan. Paramu mathiri over kudi, paatu, kularal nu. Valarnthu varapo Kathir mathiriye oru verupu enakullayum. Ana avar erantathum innum konjam pasam kattirukalamonu oru ekkam. Antha ekkatha thaan intha paramu character moolama teethukitten.

Unga love letter incident so cute :) kubeernu sirichuten.

Thanks maha dear , rasichu kai valiyoda ivlo periya review pottathuku. Please take care..
 
Maha

Author
Author
SM Exclusive Author
#6
:love::love: செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர். ...
ஒருவரை கூட விட்டவைக்கல. ...
?????????????

நம்ம வநிஷா தவமங்கை வைத்து புதிய கதை ஆரம்பிக்க போறாங்க. ... நீங்க பார்க்கலியா. ...
பார்த்தேன் டா ?உண்மையா எனக்கு அவங்க சொல்லும் முன்பே கொஞ்சம் உறுத்தல் இருந்துச்சு, ஏன்னா வாணிஷா அவங்க வடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறைவாக விட்டு தான் நான் கவனிச்சு இருக்கேன். இந்த தவமங்கையை மட்டும் தனியாக விடவும் ஏதோ இடிச்சுது இப்போ அதுக்கு பதிலும் கிடைச்சு இருக்கு.
ரொம்ப ஆவலாக வைட்டிங் அந்த வாயாடியை எப்பிடி காட்ட போறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு இப்போவே துளிர்க்க தொடங்கி விட்டது. we will wait... and watch, ??
 
Maha

Author
Author
SM Exclusive Author
#7
Maha darling,

Jemmada review. Appava paramu moolama pakaren sonneenga. Nanum engappavuku dedicate panna thaan antha character eluthanen. En appavum kudimagan thaan. Paramu mathiri over kudi, paatu, kularal nu. Valarnthu varapo Kathir mathiriye oru verupu enakullayum. Ana avar erantathum innum konjam pasam kattirukalamonu oru ekkam. Antha ekkatha thaan intha paramu character moolama teethukitten.

Unga love letter incident so cute :) kubeernu sirichuten.

Thanks maha dear , rasichu kai valiyoda ivlo periya review pottathuku. Please take care..
ரொம்ப மகிழ்ச்சி டார்லி ?உங்களுக்கு பிடிச்சது இல்ல செம்ம சந்தோஷம்வலி எல்லாம் மறந்து போச்சு?
கதை எழுதுவது அவ்வளவு சுலபம் அல்ல இது என் அனுபவத்தில் புரிந்து கொண்ட உண்மை...
சில பல இடங்களில் நாம் அனுபவ படம், வலி வேதனையை தான் சுவாரசியமாக ஆக்கி கொட்டி மெருகு ஏற்றி குடுக்கிறிங்க. இல்லனா நாங்க படிக்கும் போது எங்களையும் மறந்து சிரிச்சு , அழுது , உணர்ச்சி பிடியில் சிக்கி கதையோடு வாழ முடியாது.

அண்ட் அப்பா பத்தி சொன்னதும் உங்களுக்கு உங்க அப்பா மீது எவ்வளவு அன்பு இருந்து இருக்குன்னு புரிச்சிக்க முடியுது ஆனா சில அப்பாக்களுக்கு அதை அனுபவிக்க கொடுத்து வைக்கல,
அப்பா எல்லாம் பொண்ணுகளுக்கு யானை மாதிரி டா பலம் ? இருந்தாலும் ஆயிரம் பொன் (பாசம் ) இறந்தாலும் ஆயிரம் பொன், இல்லாத போது தான் கொள்ளை கொள்ளையா பாசம் சுரக்கும் சொல்லும் போதே கண்ணுல கண்ணீரும் சுரக்குது யா ஹாஹா ?. எப்பிடி இருந்தாலும் அப்பா அப்பா தான் டா அவங்க இடத்தை எதை கொண்டும் நிரப்ப முடியாது. வாழ்க எல்லா அப்பாக்களும்??
இந்த பாடல் பலமு அப்பாக்கு சமர்ப்பணம்... ?
 
Maha

Author
Author
SM Exclusive Author
#8
Maha Yakaav super duper ????
Detail analysis ???

உங்க தமிழ் பிழை ஒரு பொருட்டே இல்ல ஏன்யென்றா இங்க பாதி பேர் என்னையும் சேர்த்து ்அப்படி தான் இருக்கோம்.??

உங்க லவ் ஸ்டோரி சூப்பர்.. இப்ப அந்த வளர்ந்து கெட்டவன் என்ன பண்ணுறான் ???
நன்றி டா ?
வளர்த்து கெட்டவன், ஹாஹா... யாருக்கு தெரியும் எங்க ஜொள்ளு விட்டு பொண்டாட்டி கிட்ட அடி வாங்கிட்டு இருப்பாரோ ??
 
Maha

Author
Author
SM Exclusive Author
#9
சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் விமர்சனம், மஹாலக்ஷ்மி டியர்
ஜெயப்பிரதா நடித்த படம் "47 நாட்கள்"
சிவசங்கரி எழுதிய நாவலை வைச்சு எடுத்த படம்
நன்றி பானு டார்லி ? கரெக்ட்படம் பேரு சரியா சொன்னிங்க எவ்வளவு நினைவு சக்தி யா உங்களுக்கு super பானு டியர், ஆமா? எங்க போயிட்டீங்க அம்மினி கொஞ்ச நாளாக சைட் பக்கம் காணும் கலை இழந்து இல்ல போச்சு இந்த சைட் நீங்க இல்லாம, உங்க வாழ்த்து மடல் சொல்லாம பானுமதி என்ற பெயர் சைட்டில் பாக்கலன்னா அது நிறைவாகவே இருக்காது பானுமா. ??சந்தோஷம் உங்கள் சத்தம் இல்லாத குரல் கேட்டதும்☺️
 
#10
மஹா அக்கா செமயா இருக்குகா
எவ்ளோ அழகான லைன்ஸ் கா செம சூப்பர்
அப்பாவைப் பத்தி சொன்னது ரொம்ப பீலிங்ஸ் ஆகிடுச்சு அக்கா
உங்களோட லவ் ஸ்டோரி பங்கம் அக்கா செம சிரிப்பு

உங்க வார்த்தைகள்ள அப்பாவோட எமோஷனல் கனெக்ட் ரொம்ப சூப்பர் அக்கா லைட்ஆ பீல் ஆகிடுச்சு அக்கா

❤️❤️சூப்பர் ரிவியூ அக்கா ❤️❤️
 
Advt

Advertisements

Top