• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அர்விந்த் விசாலினி இருவருமே மற்றவரை நினைத்து திருமணத்தை தள்ளி போடுறாங்க. அழகான குடும்ப கதை .சூப்பர் சரோ ஜி.
மகிழ்ச்சி தோழமையே :love: (y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அடுத்த வர யுடில பாப்போம் ஆத்தரே :p

நானே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்ன வரேன் :love::LOL:
இப்போ விட்டா அடுத்த ud ல தானே பாக்க முடியும்... வாங்க சரோஜி ரிலாக்ஸ் பண்ணிட்டு சண்டே spl எல்லாத்தையும் சம்ஹாரம் பண்ணிட்டு வாங்க:p:D
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
உங்களுக்கு அர்விந்த் என்ற பெயர் ரொம்ப பிடிக்குமோ.
பிடிக்கும், ஆனா இந்த கேள்வி எதனால் என நான் தெரிந்து கொள்ளலாமா?:unsure:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இப்போ விட்டா அடுத்த ud ல தானே பாக்க முடியும்... வாங்க சரோஜி ரிலாக்ஸ் பண்ணிட்டு சண்டே spl எல்லாத்தையும் சம்ஹாரம் பண்ணிட்டு வாங்க:p:D
இப்போ தான் திருக்கல்யாணம் முடிஞ்சு, விரதம் முடிச்சு வரேன் யா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்னயா நடக்குது, விசாரணை கமிஷனா? :p:LOL:
அத உங்களுக்கு தான் வைக்கணும்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இப்போ தான் திருக்கல்யாணம் முடிஞ்சு, விரதம் முடிச்சு வரேன் யா
அதோட heavy அயிட்டம் எல்லாமே உள்ளே தள்ளிட்டு வாங்க:LOL::p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top