• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அந்த விளையாட்டை பார்க்க ரெடி பா
நானும் ரெடிப்பா, உங்களனைவரின் கருத்துகளை பாத்து நானும் டைப்ப உக்காரேன்.:love:(y)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Vidhiya ama enakku oru doubt author ji aravindhum sanjaium ore Madhiri iruppangala enna Visa indha alavukku odhungi poga ninaikkarale so sad
நல்ல டவுட், நமக்கு வந்து என்ன பிரயோசனம். நம்ம தலைவிக்கு வரலயே:p :LOL:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ரொம்ப அழகா இருக்கு அக்கா உங்க எழுத்து நடை.:love::love::love::love::love::love::love::love:
எபிசொட் இன்டெரெஸ்ட்டிங்கா இருக்கு .
வாடிமா காயு, நிரம்ப மகிழ்ச்சி :love: (y)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என்ன
என்ன சுகா , ரொம்ப மொக்கையா இருக்கா இன்னிக்கு எபி

ஏன் கேட்கறேன்னா, உங்களோட அட்ராக்டிவ் பிக் ஒன்னுமே காணமே :p :LOL: :love:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Vanthen guruji...???

Inniku office room ku kupto pesito anniku mall la yen apdi kovama ponan...
Athu ivaru ilaya guruji..???

Parra basketball players ah....???

Vithi vilaiyadu tho illaiyo neenga ivanga vechu basketball velaiyada ready aitinga...
அவரு எவுருனு அடுத்த எபில பாக்குமுன்ன உனக்கே தெரிஞ்சி போச்சே... பாட்டரு. ஆனா நம்ம தலைவிக்கு தெரிலயே :unsure:

யா, எவர் டைம் மை பேவரிட் கேம், அதான் எனர்ஜியோட இருக்க மாதிரி ஒரு பீல் :love:
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
என்ன

என்ன சுகா , ரொம்ப மொக்கையா இருக்கா இன்னிக்கு எபி

ஏன் கேட்கறேன்னா, உங்களோட அட்ராக்டிவ் பிக் ஒன்னுமே காணமே :p:LOL::love:
நான் இன்னும் படிக்கவே இல்லை ..ம்மா ... உங்கள் கதைக்கேற்ற படங்கள் போடாமல் சுகாக்கு தூக்கம் வராது. ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top