• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நான் இன்னும் படிக்கவே இல்லை ..ம்மா ... உங்கள் கதைக்கேற்ற படங்கள் போடாமல் சுகாக்கு தூக்கம் வராது. ..
ஓஹ்... அப்டியா

நேரம் கிடைக்கும்போ படிங்க :love: :love: :love:(y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
குழம்பிய குட்டையில தான் மீன் பிடிக்க முடியும்:p:LOL:
appo fish fry uruthi enakku:censored::LOL:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அவைங்க என்ன வச்சு செய்யாம இருந்தா சரிதான் ஆத்தரே

எல்லாரயுமா புள்ள சைட் அடிக்குது, கண்ணு போடாதீங்கோ

அவங்கவங்களுக்கு தோணுறத சொல்றாங்கயா
இதோ ஆரம்பிச்சாச்சு இவங்க ஹீரோவ இவங்களே சப்போர்ட் பண்ண:p:cool:
ஹீரோ நாலு திட்டு வாங்க விடுங்க அப்போ தான் நல்லா மெருகேருவார் உங்க ஹீரோ:LOL::love:
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
அவரு எவுருனு அடுத்த எபில பாக்குமுன்ன உனக்கே தெரிஞ்சி போச்சே... பாட்டரு. ஆனா நம்ம தலைவிக்கு தெரிலயே :unsure:

யா, எவர் டைம் மை பேவரிட் கேம், அதான் எனர்ஜியோட இருக்க மாதிரி ஒரு பீல் :love:
Super guruji.. yanaku pidikum..??
Nanum basketball player than.. ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நீங்க சாப்ட ரெடின்னா, நா தர ரெடி...:p:love::ROFLMAO:
Kudunga pathiyila vitathai continue pannuvom... Veetula torture thanga mudiyale ? nonveg kku convert agitten
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இதோ ஆரம்பிச்சாச்சு இவங்க ஹீரோவ இவங்களே சப்போர்ட் பண்ண:p:cool:
ஹீரோ நாலு திட்டு வாங்க விடுங்க அப்போ தான் நல்லா மெருகேருவார் உங்க ஹீரோ:LOL::love:
என்னனாலும் செய்யுங்கோ... வீ டோன்ட் கேரு...:p :LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top