• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
நீலம் ஐயோ பாவம் ??அந்த காலத்திலும் இப்படி இருந்தது என்றால் இந்த காலத்தை மட்டும் ஏன் குறை கூற வேண்டும். ??

வேணியை முதல் தடவை போஸ் வந்து பார்க்கும் பொழுதே ஏன் பார்வதியிடம் சொல்லவில்லை.??

அந்த காலத்திலேயே பெண்ணை படிக்க வைத்தவர்கள் எப்படி ஹிந்தி க்காரன் என்று ஒதுக்கி வைப்பர்.?? வீட்டில் சொல்லிவிட்டு செய்திருக்கலாம் வேணியம்மா..
இப்ப பாருங்க நம்ம ஷாலு பீபீ ஏக த்துக்கும் ஏறி உங்க பையன் மேல ஏற ரெடியா இருக்கு???
அர்வி ஃபோன் எடுத்தா சேதாரம் மட்டுமே?? எடுக்காம போனா கூலியும் சேர்த்து குடுப்பா வாங்கிக்கோ ரெடியா start music????

நிஜம் தானா சரோஜி உங்க ஹீரோவா அடி வாங்க வைக்க நீங்களே கட்டம் போட்டுடீங்க ???? லீவ் extend பண்ணாம ஒரு வாரத்துல வந்து சேருங்க???
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வந்தேன் குருவே..

நீலம் மொழி தெரியாத ஊரு தான்...
என்ன வேண நடக்கலாம்...

ஏம்மா நீலவேணி போங்கம்மா...
இவ்வோ பெரிய பிளனஸ் மேன் அவங்க எங்க போனாங்கனு தெரியலயா, தேடலயா, ...

மதனதாரா கேக்குதா உங்க ஹீரோக்கு...
ஷாலுமா அரவியா வெச்சு செய்யற...நீ..
நான் கதைக்காக 1949 ல அப்டி இருந்ததுனு எழுதியிருக்கேன். இன்னிக்கு வர அதே விசயம் ஏகபோகமா நடக்குது. யாராலயும் ஒன்னியும் பண்ண முடியல.
ஒரே வார்த்தை அவ எவங்கூடவோ ஓடிப் போயிட்டானு கதைய கட்டிவிட்றானுங்க...
பிஸினெஸ் மேன்னு இல்ல எவ்ள பெரிய அப்பாடக்கரும் 1 வயசு குழந்தைல இருந்து எவ்ளோ பெரிய பொண்ணுங்களயும் சாதாரண தூக்குறானுங்க...இவங்களால ஒன்னும் பண்ண முடியல

உலகத்தின் சில இடங்கள்ல இப்டியும் நடக்குது...

ஏப்பா பேசுனது தப்பா, எங்காளு என்ன தப்பு செஞ்சான்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சந்துரு மகனுக்காக பேசி எல்லாத்தையும் சரி பண்ணிட்டார். மிக அருமை டியர்.
நன்றிபா
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
விசாலினி செம கோபத்தில் இருக்கா இப்ப நீ போன் எடுத்த அவ்வளவு தான்டா .
அதான் 10 நாளு லீவு விட்டாச்சு:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top