வார்த்தைகளில் விழுந்(ங்ய)த நான்

#1
எல்லாரும் வணக்கம் நான் இது வரை யாருக்கும் விமர்சனம் எழுதியது இல்லை (எழுத தெரியாது பா)ஆனா இந்த காதல் கிரகம் என்னை விழுங்கிறதால் எழுத வந்தேன். அடடடட அட அட என்னம்மா லவ் பண்றாங்கப்பா ச்சச சான்ஸே இல்ல இந்த மாதிரி லவ் பண்ண. அதுவும் காதம்பரி சகோ இது சயனா மனம் இது இரவின் குரல் அப்படினு ஒவ்வொன்றையும் சொல்லும் விதம் அப்பப்பா முடியல ஒரு வரி விடாமல் படிக்க தூண்டுது . எனக்கு இவ்வளவு தான்பா எழுத தெரிந்தது (இதுக்கு மேல எனக்கு எழுத தெரியல) ஆனால் ஒன்று நிச்சயம் காதம்பரி சகோ கதை எதை படிக்க ஆரம்பித்தாலும் முடியும் வரை படிக்க தூண்டும் , படித்து முடித்த பின்பும் அதில் இருந்து வெளியே வர சில நாட்கள் பிடிக்கும்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top