• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாழைக்காய் கோலா உருண்டை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
View attachment 25006
தேவையான பொருட்கள்:-
வாழைக்காய் - 1
தேங்காய் - 5 ஸ்பூன்
பொ. கடலை - 3 ஸ்பூன்
சி . வெங்காயம் - 10
பூண்டு - 1 பல்
இஞ்சி - 1 துண்டு சிறியது
வரமிளகாய் - 2
கசகசா - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 6
பட்டை, லவங்கம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :-
வாழைக்காயை அப்படியே குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். குழையும் வரை வேக கூடாது. முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை அணைத்து அதனை ஆறவைத்து தோல் உரித்து துருவி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை, பட்டை லவங்கம், சோம்பு, சீரகம், வரமிளகாய் , கசகசா, மிளகு, இஞ்சி, பூண்டு, சி. வெங்காயம் , உப்பு சேர்த்து இரண்டு சுற்று அரைக்கவும். பின்னர் அதனுடன் துருவிய வாழைக்காயில் பாதியை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதை வேறு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் துருவிய மீதி வாழைக்காயை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும்.
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமை அக்கா(y)(y)(y).நீங்க சொல்ற சமையல் எல்லாம் வீட்ல இருப்பதை வைத்து செய்வது போல எளிமையா இருக்கு.நன்றி அக்கா:love::love::love:.
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
நல்ல கோல்டன் கலரில மிக அழகா இருக்கு கோலா உருண்டை. செய்து பார்க்க வேணும். அப்படியே பெரிய கட்லட் மாதிரி சூப்பரா இருக்கு. படத்தைப் பார்த்து சைட் அடிச்சுக் கொண்டே இருக்க வேணும் போல இருக்கு.
View attachment 25013View attachment 25014
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அருமை அக்கா(y)(y)(y).நீங்க சொல்ற சமையல் எல்லாம் வீட்ல இருப்பதை வைத்து செய்வது போல எளிமையா இருக்கு.நன்றி அக்கா:love::love::love:.
ரொம்ப நன்றி மா ??????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
மட்டன் கோலா மாதிரி மட்டனுக்கு பதில் வாழைக்காய். ஆனால் மசாலா குறைவாக போட வேண்டும். அப்படிதானே சாலா.
ஆமாம் மா வேக வைக்கிறது மட்டும் முக்கால் பதம் மா ரொம்ப வெந்துட்டா உருண்டை உடையுது
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நல்ல கோல்டன் கலரில மிக அழகா இருக்கு கோலா உருண்டை. செய்து பார்க்க வேணும். அப்படியே பெரிய கட்லட் மாதிரி சூப்பரா இருக்கு. படத்தைப் பார்த்து சைட் அடிச்சுக் கொண்டே இருக்க வேணும் போல இருக்கு.
View attachment 25013View attachment 25014
நீங்க செய்யும் போது ஃபோட்டோ போடுங்க சிஸ் நானும் சைட் அடிக்கிறேன் ??????
அவியல் செஞ்சீங்களா சிஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top