• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாழைப்பூ வடை ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20191001_082348.JPG
தேவையான பொருட்கள்:-
வாழைப்பூ - 1 ( சிறியது)
க. பருப்பு _ 150 கிராம்
சி. வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
க.பருப்பை முதலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஊறிய கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாழைப்பூவையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
:love::love::love: கண்டிப்பா செய்றேன்டா
என் செல்லாக்குட்டி
ஷப்பா..... இந்த ரெசிப்பீஸ் விட..... இவங்க கொஞ்சிக்கிற செல்லாகுட்டி, பட்டுக்குட்டி தான்........
அச்சோ என்னமோ சொல்ல வந்தேன்..... மறந்துடுச்சு my லார்ட்......
 
Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
ஷப்பா..... இந்த ரெசிப்பீஸ் விட..... இவங்க கொஞ்சிக்கிற செல்லாகுட்டி, பட்டுக்குட்டி தான்........
அச்சோ என்னமோ சொல்ல வந்தேன்..... மறந்துடுச்சு my லார்ட்......
download (2).jpeg
 
download.jpeg
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top