வாழ்த்துக்கள் மக்களே

#21
@smteam

thala nnu Peru வச்சதும் தலை மறைவாகிட்டியே தல....! 🏃🏃👩

எங்க மேல என்ன பிழை....! 😞

நீங்க வந்ததும் விருந்து வைக்க வச்சிருக்கேன் வாழை இலை...!. 🍂

வரலைன்னா பண்ணுவேன் கவிதை கொலை..... ✍️✍️

அப்புறம் நீங்க கொடுக்கணும் பெரிய விலை.....💥

இது மிரட்டல் அல்ல எங்கள் உள்ள குமுறல் களின் பிரட்டல்....🍝🙈
😂😂😂 இது பல விதமான மிரட்டல் மாதிரி இருக்கு 😉
 
#22
#25
@smteam

thala nnu Peru வச்சதும் தலை மறைவாகிட்டியே தல....! 🏃🏃👩

எங்க மேல என்ன பிழை....! 😞

நீங்க வந்ததும் விருந்து வைக்க வச்சிருக்கேன் வாழை இலை...!. 🍂

வரலைன்னா பண்ணுவேன் கவிதை கொலை..... ✍️✍️

அப்புறம் நீங்க கொடுக்கணும் பெரிய விலை.....💥

இது மிரட்டல் அல்ல எங்கள் உள்ள குமுறல் களின் பிரட்டல்....🍝🙈
குரு சஷிமாவுக்கும் விருந்தா:eek::rolleyes::oops:
 
Jaa sha

Author
Author
#26
@smteam

thala nnu Peru வச்சதும் தலை மறைவாகிட்டியே தல....! 🏃🏃👩

எங்க மேல என்ன பிழை....! 😞

நீங்க வந்ததும் விருந்து வைக்க வச்சிருக்கேன் வாழை இலை...!. 🍂

வரலைன்னா பண்ணுவேன் கவிதை கொலை..... ✍️✍️

அப்புறம் நீங்க கொடுக்கணும் பெரிய விலை.....💥

இது மிரட்டல் அல்ல எங்கள் உள்ள குமுறல் களின் பிரட்டல்....🍝🙈
என் அன்பே டாலி...
மஞ்சள் கயிறு தாலி...
உன் மிரட்டல் ஜாலி...
கேட்ட நம்ம தல காலி...
இப்படி மொக்க போடுறதுதான் நம்ம சோலி....
 
#28
Vanga sashima....🙏🙏🙏. So happy.... Ippadi site uruvakki kudotha ungaluku..😻😻. Apporom inga irukara family members yallarukum.... 😍😍😘😘Nandrikal pala..... 😇😇😇...
 
#29
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. எல்லாரும் திட்டி சலிச்சு போயிருப்பீங்க. சாரி சாரி சாரி... எக்கச்சக்க வேலை... நிறைய விஷயங்களில் மாட்டிக்கொண்டு நேரமில்லாமல் சைட்டுக்கே வர முடியாமல் இருந்தேன். ஆனா நம்ம மக்கள்... அவங்களை என்ன சொல்றது? வாவ்... இப்படி ஒரு குடும்பம் அமைய கண்டிப்பாக கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த சைட்டை ஒவ்வொருவருமே தன்னுடைய சொந்த வீடாக கருதி site day celebrations என்று கலக்கி இருக்கிறார்கள். செம செம... எல்லாமே செம! இந்த கொண்டாட்டங்களில் ஒரு சிறு அளவும் என்னுடைய ஊக்கமோ, பங்களிப்போ இல்லாமல், இது எங்க சைட், நாங்க கொண்டாடுறோம் என்று கொண்டாடி தீர்த்து இருக்கிறார்கள். இதில் உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்பது போல யார் என்ன பேசி இருக்கிறார்கள் என்றே தெரியாமல் எல்லாரும் பேசிய பட்டி மன்றம், என்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்ற பாட்டு போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரை போட்டி, புதுமையிலும் புதுமையாக அட்டை படம் வடிவமைத்தல் என ஒவ்வொன்றும் கலக்கல் ரகம்.
எப்படிங்க எப்படி? இத்தனை பேர் இவ்வளவு திறமையோட கலக்கி இருக்கீங்க?! புல்லரிக்க வைக்கறீங்க மக்களே. அதுவும் இவ்வளவு பேர், இவ்வளவு ஒற்றுமையா... சூப்பர் சூப்பர்... பிச்சு உதறிட்டிங்க மக்கா.
வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் கண்டிப்பா பரிசு உண்டு. அது நம்ம SM site சார்பா கண்டிப்பா அனுப்பி வைக்கப்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
Heiiiiiiii tnk u darling ji🥰🥰🥰😍😍😍💃🏽💃🏽💃🏽
 
Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top