You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வா அருகே வா எனது பார்வையில்

#1
வா அருகே வா அகிலா கண்ணனின் கைவண்ணத்தில் ஒரு அழகிய கிராமத்து காதலுடன் தேசபக்தி உள்ள இளம் இராணுவ வீரன் கதை என்றும் சொல்லலாம். இராசி பற்றி பேசும் நமது சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே தாயையும், தந்தையின் மறுமணத்தால் தந்தையையும் இழந்த பூங்கோதையை தாய்மாமன் வீட்டினரே அவளது ராசியில் உள்ள நம்பிக்கையால் மாமன் மகனுக்கு திருமணம் செய்ய மறுக்கப்படும் சூழலில் அவளை விரும்பும் மிலிட்டரி திலக் அவளை மணம் செய்கிறான். அவளின் ராசி திலக்கை பாதித்ததா, இராணுவ வீரர்களின் மனைவி இந்த சமூகத்தில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அழகாக வட்டார மொழியில் உரையாடல்களுடன் தன் வழக்கமான சரளமான உரையாடல்களுடன் தந்திருக்கிறார் அகிலா.
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#4

Chitrama Thank you
 
#5
அருமை சித்ரா மா👌👌👌👌👌👌👌 ஆசிரியரின் கைவண்ணத்தில் வா .....அருகே.....வா அனைவரையும் சிரிக்க வைத்து , தடதடக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்க வைத்து இப்படி அடி மேல் அடி வைத்து பக்கத்தில் வரவைத்திருக்கு.
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
அருமை சித்ரா மா👌👌👌👌👌👌👌 ஆசிரியரின் கைவண்ணத்தில் வா .....அருகே.....வா அனைவரையும் சிரிக்க வைத்து , தடதடக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்க வைத்து இப்படி அடி மேல் அடி வைத்து பக்கத்தில் வரவைத்திருக்கு.
Thank you Guha... Neega enna solreenga nnu paarka wait pannitu irunthen 😍
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top