• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா அருகே வா - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments... :) :)


வா அருகே வா - 15






Read and share your comments.... :):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
❤காதலின் நம்பிக்கை. ....❤b3d27a4360f131841938b838fc7f5578.jpg

? பியூட்டி.. என்னைத் தேடுவா. .
? எனக்கு ஓராயிரம் அழைப்புகள் அவளிடமிருந்து வரும். ..
? அவள் கடிதங்கள் காதல் பேசும். ....


❤காதலோ காதல்..❤

? திலக்கின் ஆளுமையான காதலில் மனம் உருகுதும்மா. ..2d887f2426b5e95109bf470f31887938.jpg

? நம்ம பூங்கோதை கூட காதலை உணர ஆரம்பிச்சிட்டாங்க. ...
?செம்ம. .ம்மா. .?????

❤காதல் தரும் அவளின் தவிப்பு. ..❤1fd534850ca3008306ca90ea1fea2ad8.jpg

? அவன் எழுதிய கடிதத்தை தன் அறைக்குள் சென்று மெல்ல தடவினாள். ....

? தன்னோடு சேர்த்து அந்த கடிதத்தை அணைக்க. ..
அவள் கண்களில் இரு துளி கண்ணீர். ....??எனக்குமே. .?


?கடிதங்களின் குவியல் அவளுக்கு அரணாக அமைய..
அவள் அந்த மெத்தையில் துயில ஆரம்பித்தாள். ...



❤ காதல் தரும் அவனின் தவிப்பு...❤5850c9ce896d34e42cab2074d218362e.jpg
? என் பிரிவு கூட பியூட்டி யை அசைத்துப் பார்க்கவில்லையா...?
? ஒரு நாளாவது அவளா அழைக்கமாட்டாளா ..?
? ஒரு கடிதம் எழுதமாட்டாளா.?
? ஏக்கங்களோடு அவனும் ..
நானும். .....

❤ அவளின் தவிப்பு...43005ae0ad705e52abcc275485df3f45.jpg
? அவுக கிட்டருந்து கால் வரல..

?நான் கூப்பிட்டாலும் எடுக்கல...

?இரண்டு நாளா கடுதாசி கூட வரல. ....

?பொலிவிழந்த நிலவாய் அவள். ...?

?சூப்பர்..ம்மா ட்விஸ்ட் ராணி...❤c5420e89d41975df41ec6c08a211e3d9.jpg
பெயரை நிரூபிக்கிறீங்கம்மா ..
? எனக்கு பயமாவே இல்லையே...???
? ஏன்னா திலக்கின் ஆளுமை சூப்பர். ... அவன் பூங்கோதைக்கு எதுவும் ஆக விடமாட்டான். ...
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
NEXT EPISODE AFTER DIWALI FRIENDS.... :love::love::love::love::love:
இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். தீபாவளிக்கு முன்னாடியே தாங்க பா please please பாவம் பூவுக்கு என்ன ஆச்சோனு மனசு கிடந்து தவிக்குது எப்படி தீபாவளியை கொண்டாட????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அகிலா நாங்கள் தீபாவளி அன்று உன்னை திட்டிக் கொண்டே இருப்போம். இப்படி திலக்கை காணமல் எங்களை வருத்தப்பட வைத்துவிட்டு தீபாவளி முடிந்து வருவேன் என்று சொன்னால் எப்படி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top