வா அருகே வா - 15

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#52
எனக்கு நம்பிக்கை இருக்கு, பூ தைரியமா இதை கடந்து வருவா.... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்....advance diwali wishes @akila kannan dear.
Thank you
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#53
யோவ் யக்கா என்ன இது...???😲😲😲

பியூட்டி அழறா...😫😫😫
கடத்திட்டு போறாங்க...
செல்லம்மா மனசு இலகுச்சே..😣😣

திலக்கு என்ன ஆச்சு...🤔🤔
கடிதாசில என்ன சொன்னான்...🤗🤗


தீபாவளி முடியர வரைக்கும் நாங்க முடிய பிச்சுட்டு இருக்கறாதா கா...🤕🤕


:LOL::ROFLMAO::ROFLMAO:
 
#58
எனக்கு இப்போ பயமா இருக்கும்மா. .. திலக். .. பூங்கோதை. .. க்கு எதுவும் ஆகாதுதானே. ..? 13567cbf8e136368aaa4db07a4d43ac2.jpg
 
#59
🌹ட்விஸ்ட் ராணி. .... c5f6dfa634db95118c4b85e3d422ec6e.jpg
💝அகிகிகிகிகிகிகிகிகிகிகிகிலா
ஏன் பதில் அனுப்பல. ....
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top