• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா அருகே வா - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,336
Location
Earth
அன்பான வாசகர்களே,

உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் படித்துவிட்டேன். பதிலளிக்க முடியவில்லை. மன்னித்து விடுங்கள். ஆனால், உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் என் மனதை உருக்கியது என்று தான் சொல்ல வேண்டும். திலக், பூங்கோதையின் கடினமான பாதையில் அவர்களோடு பயணிப்பது மனதில் பாரத்தோடு எனக்குச் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. அதீத வேலைப் பளு... இருந்தாலும் உங்களைச் சந்திக்க அடுத்த பதிவோடு வந்துவிட்டேன்.

பூங்கோதையின் வாழ்க்கை கடினமான சூழலில் சிக்கிக் கொண்டிருப்பதால், கவனத்தோடு கையாள முயல்கிறேன்.


வா அருகே வா - 20

நிறை என்று கூறினாலும், குறை என்று சுட்டிக் காட்டினாலும், அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன்.

உங்கள் விமர்சனத்தை எதிர் பார்த்து நான்.
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
????திலக் உன்
ப்யூட்டிக்காக ... வந்துவிடு திலக். ..???????691ea840adca719e0d2dac277480bc85.jpg



?பூங்கோதையின் வயிற்றில் ஓடிய பயப்பந்து, பதட்டம், வேதனை. ... என அனைத்தும் கலந்த கலவையாக உருண்டது...1293503G14H10-53C0.gif

?பூங்கோதையின் உடல் சோர்வில் ஆட்கொள்ள. ... அவள் கால்கள் மேலே நடக்க முடியாமல் நடுங்கியது. ....Agua_gif.gif

?அவுக இல்லாமல் நானா. .?
?இந்த சமுதாயம் என்னை என்ன சொல்லும்? lovelydrop_iymfhrxt.gif

?ராசி இல்லாதவள் என்றா. .?
?என் குழந்தைக்கும் இந்த அவல நிலையா. .?Vv7r.gif
?நான் ஏன் வாழ வேண்டும். ?
?உனக்கு எதுவும் ஆகாது மிலிட்டரி. ... நீ என்னை ஒரு நாளும்
கஷ்டப்படுத்தமாட்ட மிலிட்டரி. ..2a3d4a50dd4b88253519b0c9b3b0d659.jpg
?நீ வந்திருவ மிலிட்டரி. ... என்று கதறினாள் பியூட்டி. ..


?பியூட்டியின் நம்பிக்கை எனக்கும். ....
68b43a9f3330d992ce14a8430f332586.jpg
❤ மிலிட்டரிக்கு எப்போதுமே எதுவுமே ஆகாது. ...

? ட்விஸ்ட் ராணிக்கு. ...
உங்களின் கதாபாத்திரங்கள் நிஜமாகவே தோனுது. ...


? உங்களின் ஒவ்வொரு படைப்பிலும். ...
மற்றவர்களுக்கான
நேசங்களும். .. அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் சொல்லும் நீதிக்குரல் அவ்ளோளோளோளோ சூப்பர்...




? பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக நிகழ்வுகளை எதிர்த்து ஓங்கி ஒலிக்கும்... ட்விஸ்ட் ராணியின் போர்க்குரல். ...?3925ef09c7550cc6dd0d654ca2b16009.jpg

? தாலியை கட்டிட்டா ஒரு பொண்ணு மனைவி ஆகுறா. ?
? ஆனால் கணவன். இறந்தாலும் அவ மனைவிதானே. .?
? ஏன் தாலியைக் கழட்ட சொல்லி கட்டாயப்
...படுத்தறீங்க?
?அது அவ இஷ்டம்..
பொட்டு. .. பூ. . எல்லாம் அவ பெண்ணாய் உணர்ந்த தருணம். .
அதை ஏன் அவ விட்டுக்கொடுக்கணும்..?
? யார் வைத்த சட்டம்.?
? யார் வகுத்த சம்பிரதாயம்..?
 




Last edited:

Dep

நாட்டாமை
Joined
Mar 16, 2018
Messages
65
Reaction score
101
Location
Karur
நானும் நம்புகிறேன் திலக் அவன் பியூட்டிக்கிட்ட வருவான். பியூட்டி நீ நல்லா தைரியமா இரு தெம்பாக இரு உன் மிலிட்டரி சீக்கிரம் அதை பார்க்க வருவான்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top