• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா... அருகே வா! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அருமை டியர். திலக் தலையில் என்ன பிரச்சனை. ஏன் மிலிட்டரின்னு கூப்பிடாதேன்னு சொல்றான்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
மில்ட்ரி பியூட்டியோடு நீண்ட காலம் வாழனும்.

கதிர் வள்ளி புரிதல்+காதல் சூப்ப்ப்பபபர்ர்ர்ர்ர்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
அகிலா...எபி 24th க்கு அப்புறம் மிகுதி பதிவுகள் எங்கே....????சீக்கிரம் link தாங்க.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,338
Location
Earth

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,082
Reaction score
3,130
Location
Salem
கதிரேசன் & வள்ளி ஒருதர்க்கு மேல ஒருத்தர் எவ்ளோ காதல் ல.... அதும் வள்ளி யோட புரிதல்.... 🥰❤

பூங்கோதை இப்போலாம் ரொம்ப தெளிவா, கம்பீரமா பேசறாங்க.... 😌🤩

Army ல இருக்கவங்க தைரியத்துக்கு அவங்க மனைவி ஓட தைரியமும் எந்த விதத்துலையும் குறைஞ்ச தில்ல....
அவங்களும் கிரேட் தான்....😌

ஏன் திலக் க்கு தல வலிக்குது.... 🙁

ஏன் மிலிட்டரி னு கூப்பிட்டாத னு சொல்லறாரு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top