• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விடியாத விடியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"விடுதலை கிடைத்தும்
விடாமல் துரத்துகிறது
விடாது கருப்பாய் பெண்களுக்கு பல இன்னல்கள்"


"இன்னல்கள் அனைத்தையும்
இன்முகத்தோடே கடக்கிறாள்
இருப்பினும் கழுகாய் கொத்தி தின்றிட பார்க்கிறது
கயவர் கூட்டம்"


"காதலிக்க மறுத்தால்
திராவகம் வீசுகிறது"


"இரவில் தனியே சென்றால்
அவளை சிதைத்துவிடுகிறது"


"விடுதலை கிடைத்தும்
விடியாத இரவாய் விக்கித்துநிற்கிறது பெண்கூட்டம்"


"இதை என்றேனும் உணர்ந்திடுமா
நம் சட்டம்"


"வரதட்சனை கேட்டு
வாடாமலர் பலரின்
வாழ்க்கையை முடிக்கிறது ஒரு கூட்டம்"


"விரும்பியவனை மணக்க விடாமல்
கௌரவகொலை செய்கிறது ஒரு நரி கூட்டம்"


"நிமிர்ந்திட துடிக்கும் பெண்களை எல்லாம்
எட்டி உதைத்திடும் சமூகம் இது"


"விடியாத இந்த விடியல்
உதயம் அது கண்டிடுமா?
தொலையாத சோகம் அது
தொலைதூரம் ஆகிடுமா?"
 




Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
There is saying திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

Similarly தவறு செய்பவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்..
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
There is saying திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

Similarly தவறு செய்பவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்..
Super maa ????
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
There is saying திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

Similarly தவறு செய்பவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்..
yes true words
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
There is saying திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

Similarly தவறு செய்பவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்..
Romba romba romba correctu ma.???
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
பெண்களின் விடியலுக்கு ஆண்கள் மட்டும் தடையல்ல பெண்களும் தடையாகவே உள்ளனர்...சொல்லப் போனால் பெண்களின் முதல் எதிரி பெண்ணே.
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
பெண்களின் விடியலுக்கு ஆண்கள் மட்டும் தடையல்ல பெண்களும் தடையாகவே உள்ளனர்...சொல்லப் போனால் பெண்களின் முதல் எதிரி பெண்ணே.
yes some girls like that
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top