• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விடை சொல்லுங்கள் பார்ப்போம்... | அறிவியல் புதிர் | விடுகவிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே அளவுக்கு அதிகமாக
மூளைக்கு வேலை கொடுத்து
கொடுத்துத்தான் சூடாகி இருக்கும்
மூளையை குளிர்விக்க கொஞ்சம்
ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு?
இங்கே வந்து கதைகள்
படிக்கிறேன்
இப்போ திரும்பவும் மூளைக்கு
வேலை கொடுக்குறீங்களே
விசய் தம்பி
இது நியாயமா?
இது தர்மமாப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ம்ம்ம்... கடினம்தான்... இருந்தாலும் முயன்று பாருங்கள் அம்மா... அனுமனைப் போல உங்கள் ஆற்றல் உங்களுக்கே தெரியாமல் புதைந்திருக்கும்... :giggle::giggle:(y)(y):coffee:
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ம்ம்ம்... கடினம்தான்... இருந்தாலும் முயன்று பாருங்கள் அம்மா... அனுமனைப் போல உங்கள் ஆற்றல் உங்களுக்கே தெரியாமல் புதைந்திருக்கும்... :giggle::giggle:(y)(y):coffee:
கடைசியில என்னை ஆஞ்சநேயராக்கி
விட்டீர்கள்
ஹ்ம்ம்..............
நடத்துங்கள் விசய் இளவலே
நடத்துங்கள்
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கடைசியில என்னை ஆஞ்சநேயராக்கி
விட்டீர்கள்
ஹ்ம்ம்..............
நடத்துங்கள் விசய் இளவலே
நடத்துங்கள்
அதில் ஏதேனும் தவறு உள்ளதா அம்மா?

அனுமனைப் போல ஒரு வீரரைத் திறனாளியை வேறெங்கேனும் காண இயலுமா?

மகாபாரதத்தின் சூத்திரதாரி கண்ணன் என்றால் இராமாயணத்தின் இயக்குநர் அனுமன்தானே?!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதில் ஏதேனும் தவறு உள்ளதா அம்மா?

அனுமனைப் போல ஒரு வீரரைத் திறனாளியை வேறெங்கேனும் காண இயலுமா?

மகாபாரதத்தின் சூத்திரதாரி கண்ணன் என்றால் இராமாயணத்தின் இயக்குநர் அனுமன்தானே?!
ஒரு தவறும் இல்லை, இளவலே

நீங்கள் சொன்னது மிகவும்
சரியான உண்மையே
வாயு புத்திரரான அஞ்சனா
தேவியின் அருமை மைந்தனான
சுந்தரனான அழகனான
வீரத்திருமகனான அந்த
சிரஞ்சீவி ஆஞ்சநேயர்
இல்லாவிடில் ராம காதையேது?

அந்த மாபெரும் கடவுளின் பாதார
விந்தங்களைத் தொழுது வரும்
ஒரு பக்தையான என்னை
மகிழ்வித்து விட்டீர்கள்,
விசய்நரசிம்மன் தம்பி
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சகோ கொஞ்சம் எளிமையாக கேளுங்க
அடுத்தமுறை முயல்கிறேன்... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஒரு தவறும் இல்லை, இளவலே

நீங்கள் சொன்னது மிகவும்
சரியான உண்மையே
வாயு புத்திரரான அஞ்சனா
தேவியின் அருமை மைந்தனான
சுந்தரனான அழகனான
வீரத்திருமகனான அந்த
சிரஞ்சீவி ஆஞ்சநேயர்
இல்லாவிடில் ராம காதையேது?

அந்த மாபெரும் கடவுளின் பாதார
விந்தங்களைத் தொழுது வரும்
ஒரு பக்தையான என்னை
மகிழ்வித்து விட்டீர்கள்,
விசய்நரசிம்மன் தம்பி
நல்லதம்மா... மிக்க மகிழ்ச்சி :giggle::giggle::coffee::coffee:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்ன சகோ இன்னைக்கு கவிதை போடலையா?????
போடுறேன்... வேலையிலிருந்து கொஞ்சம் முன்னதான் வீட்டுக்கு வந்தேன்! :)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top